மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில் மூன்று வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் அங்கு எந்த மொழிப் பிரச்சனையும் இல்லை.
சிங்கப்பூரைப் போல பொருளாதார வலிமை மிக்க நாடாக வேண்டுமெனில் சிங்கப்பூரின் மொழிக் கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும்.
திரு. சுகி.சிவம்
@rajiv_dmk@kparanjothi1976 அறிஞர் அண்ணாவின் முயற்சியை மறைக்க கை கோர்த்து இருக்கும் பிஜேபி+நாம் தமிழர்+மே 17 இன்னும் பிற சில்லறைகளை தூக்கி போட்டு மிதித்து இருக்கிறார் செந்தில் அண்ணன்
2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல், பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் ச��.ஏ.ஜி வினோத் ராய்!
ஆனா இவரோட பொய்யால ஆட்சி மாறி, மாநிலத்தோட ஒட்டு மொத்த வளர்ச்சியும் நாசமா போய், நீட் மாதிரியான திட்டங்கள் ��ள்ள வந்து எவ்ளோ பெரிய விலையை குடுத்துருக்கோம்.. 😐
சீமான் ஒரு போதும் தேர்தல் அரசியலில் வெற்றியை விரும்புவதில்லை. காரணம், வெற்றி பெற்றவர், தனக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ~ ராஜீவ்காந்தி.