Paulo Freire in “Pedagogy of the Oppressed” argued that because the oppressed have internalised the image and ways of the oppressor, their initial vision of liberation is often just to become the new oppressors rather than to dismantle the oppressive system itself. He noted that when education is not liberating, the ultimate dream of the oppressed is simply to trade places and become the oppressor.
As per Manuwadis..
Hindu unity means preserving the Vedic system and Varna/caste hierarchy in the name of culture. It means keeping the status quo intact, with some remaining at the top and others at the bottom. 🙄
Awakening the oppressed, making them aware of their rights, demanding equality, opposing caste discrimination and supporting reservations are all considered breaking Hindu unity. 😀
Apparently, unity without equality is their dream!
பெரியார் மிகவும் சிக்கனமாகவர் என்றும், பெரிய கஞ்சர் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர் பார்ப்பனரல்லாதோர் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும் கல்வி நிலையங்கள் தொடங்க உதவிய செய்திகளை எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்.
பார்ப்பனரல்லோதோர் மேற்கல்விக்காக திருச்சியில் கலைக் கல்லூரி ஒன்றைத் தொடக்க ஐந்து இலட்சம் ரூபாய்களை அரசுக்கு நன்கொடையாக பெரியார் வழங்கினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட முதல்வர் திரு. எம். பக்தவச்சலம் அவர்கள் “ஐயா விரும்புகிற பெயரை கல்லூரிக்கு இடலாம்” என்றார். மன்னிக்க வேண்டும் என் பெயர் வைப்பதற்காக இதைக் கொடுக்கவில்லை, என்று சொல்லிவிட்டு தேவைப்பட்டால் தகவல் கொடுங்கள்
இன்னும் பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டாராம் பெரியார்.
இது மட்டுமல்ல திருச்சி பொது மருத்துவமனையில் குழந்தைகள் பகுதிக்குக் கட்டடம் அமைக்க பெரியார் ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அதை போலவே ஈரோடு மருத்துவமனைக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கினார்.
மதுரைப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு இடையூறு இல்லாதபடி திருச்சியிலும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவுவதானால் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் தருவதாக கல்வி இயக்குநர் திரு. நெ.து.சு. அவர்களிடம் பெரியார் கூறினார். அந்தச் செய்தியை முதல்வர் திரு. எம். பக்தவச்சலம் அவர்களிடம் இரண்டு மூன்று தடவை கல்வி இயக்குநர் திரு. நெ.து.சு அவர்கள் எடுத்துக் கூறியும் அதை முதல்வர் எம்.பக்தவச்சலம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
#பெரியார்
நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மத வேற்றுமைகளையோ, சாதி வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் நாட்டிற்குத் தீங்கிழைப்பவர்களே என்று யான் கருதுகின்றேன். - வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார் தான் எனக்கு தலைவர் அவரின் அந்த தியாகம்தான் என்னை போராட வீதிக்கு இழுத்து வந்துள்ளது என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு 26.6.1927)
வ.உ.சி நினைவு நாளில் அவருடைய தியாகத்தை நினைவு கூர்வோம்
இந்து சமயம் குறித்து வ.உ.சி யின் கருத்து
இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும் அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாக பிராமணரல்லாதாரின் பொருள்கள் கொள்ளையிடப்படுவதையும் பிராமணரல்லாதார், தாழ்த்தப்படுவதையும், அக்கொள்கைகளின்றும் தாழ்வினின்றும் பிராமணரல்லாதார், தப்புவதற்குரிய அவசியத்தையும் வழிகளையும் எல்லோருக்கும் விளங்க வைக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும் ~ வ.உ.சி சிதம்பரனார்
capitalism has told us the American Dream is becoming a millionaire or even a billionaire. The American Dream should be building a society together where nobody starves or goes homeless, and everyone is treated equally, fully insured, and paid a living wage.
Indians have it easy where it should be hard (getting a drivers license, littering around, blaring music/construction noises) and hard where it should be easy (getting quality education, getting your passport, commuting using public transport, breathing good air)
#நாயுடு என்பதை எவ்வளவு பெருமிதமாகத் திரும்பத் திரும்ப சொல்கிறார் தனுஷ் அப்பா.
இது எல்லாம் சாதி ஒழிப்பு போராளிகளான திராவிட தெலுங்கு உபிஸ் கும்பலுக்கு கண்ணில் படுவதில்லை போல.
The USSR eradicated illiteracy, guaranteed universal healthcare, industrialized a peasant nation & crushed fascism. By every material metric, it was a monumental success. Yet in 1991, a bureaucratic elite illegally dismantled it, ignoring the 76% of citizens who voted to keep it.
பிராமணாள் காபே “Cafe” பெயர் அழிப்பு ஏன் ?
நான் பிராமணன் என்றால் நான் உயர்ந்தவன் நீ சூத்திரன் என்று சொல்வது ஆகும்
என் மீது இழிவை சுமத்த உனக்கு என்ன உரிமை உள்ளது என்று பெரியார் கேட்டார்
பெரியாரின் கருத்து இதுவே பெயரை எப்படி வேணா நீ மத்தி வெச்சுக்கலாம் ஆனா நீ வேதங்களிலும் மதங்களிலும் சூத்திரன் தான்
இதே கருத்தை தான் பெரியார் தேவேந்திர குல வெள்ளாளர் ஜாதி கூட்டத்திலும் பேசினார் நாடார் குல, ஷத்திரியர் வன்னியர், மாநாடுகளிலும் சென்று பேசினார்,
ஜாதி ஒழிப்பு என்பது இந்து மதத்தில் இருந்து நாம் விடுதலை அடைவது தானே தவிர இந்து மதம் குறிக்கும் பெயர்களை இட்டுக் கொள்வது இல்லை..