@ThanthiTV நண்பா உன் உழைப்பு உ���்மை ஆனா,14 மணி நேரம் உழைத்தால், நீ சம்பாதித்த அந்த ஒரு லட்சம்,உன் மருத்துவ செலவாக வரும். உழைப்பு கூட ஒரு அளவுக்கு மேல தான்,வாழ்த்துக்கள்🤗
@polimernews ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆன இப்படியா, ஏன்பா நீங்க என்ன பேசி இருப்பீங்க எங்களுக்கு தெரியாத, விஜய்யா இப்போ என்ன பண்ணலாம் பேசி இருப்பீங்க,😂😂😂
@polimernews மேடம் மக்கள் மேல உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா தலைவரை உடனே கட்சி ஆரம்பிச்சு மக்களுக்கு நல்லது, செய்ய வேண்டியது தானே, தலைவர் இப்போ கட்சி ஆரம்பிச்சா 200/200 தொகுதி ஜெய்ப்பாறு🤔
@ThanthiTV ஏண்டா பொண்ணு பாக்க போனியே அப்பவே, பொண்ணு பிடிக்கலே,மாமியார் தான் புடிச்சிருக்கு சொல்ல வேண்டியது தானே, அந்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருந்துட்டு இப்போ மாமியார 😠😜