@youbroadband Registered the service request on June 1st. After 3 days also no updates from your side.
The service engineer number is not in use.
Wrost Experience
When it will be rectified??
Is petrol the only thing that is going up in price? Talk about rising prices for other essentials. Watch this video to know what makes you spend your money on "New India".
#pricehike#Banbjp
#
@AdvocateSumitha@sivaramanvr காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சியின் பலமே! காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கையே!!
தலைவர் EVKS யின் நிழலே!!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ✨️✨️
மோடியின் சாதனைகள் https://t.co/NjRe4CN9LI
தொடர் விலை உயர்வில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, போதாதாதுக்கு சுங்க சாவடியில் கூடுதல் கட்டணம்.....
ஆனால் 12770 கோடி???
பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகள்.
#adani#12770crore#Debit#NextpmRG
நாள்:08.02.2022
நேரம்:22.35
TN32N4366 சென்னை to சிதம்பரம்.தமிழ்நாடு அரசு பேருந்து புவனகிரி செல்லத்தாம். முட்லூர் புறவழி சாலையில் தான் செல்லும் என்று நடத்துனர் கூறுகிறார். போக்குவரத்து துறை அதிகாரிகள் இருக்கிறார்களா? இதான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??
@V_Senthilbalaji@mkstalin
@JawaharRaj@KS_Alagiri@RahulGandhi உள்ளாட்சி தேர்தல் என்பது எந்த ஒரு அரசியல் அமைப்பையும் சார்ந்தது இல்லை அது அந்தந்த அமைப்பினை சார்ந்தது. தாங்கள் கட்சியில் உறுப்பினர்தான் ஆனால் உங்களுக்கு உங்கள் தொகுதியில் ��ார் வேட்பாளர்கள் என்பதே தேர்தல் நாள் அன்றுதான் தெரிந்தது. இந்த லட்சணத்தில் தலைமையை குறைக்கொருவதா?
@dinathanthi இன்றும் விலை ஏற்றம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை துன்புருத்தும் உங்கள் கொடிய வரியை நீக்குக. மக்களின் நிம்மதியினை அழிக்க நினைக்கும் ஆளும் மத்திய அரசே உங்களின் தவறான பொருளாதார கொள்கை நாட்டினையும் நாட்டு மக்களையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது.
@JawaharRaj@KS_Alagiri@RahulGandhi ஒருவர் புகார் அளிக்க உரிமை உண்டு ஆனால் புகாருக்கு உரிய ஆதாரங்கள் வேண்டும். தாங்கள் @RahulGandhi அவர்களிடம் தெரிவிக்க விரும்பும் புகருக்கானா ஆதரங்களை காட்ட தயாரா? எங்கள் தலைவர் @KS_Alagiri தலைமையில் தான் நாடாளுமன்ற சட்டமன்ற & ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்றோம். (Just am Remembering)
LPG க்கு மானியம் வழங்க முடியாத நிலையில் ஏன் அதன் மீது வாரிசுமையை ஏற்றி நடுத்தர மற்றும் பாமர மக்களின் வயிற்றுஎரிச்சல கொட்டிக்கிறீங்க?? விலை ஏற்றத்தை எதிர்த்து அன்று காங்கிரஸ் ஆட்சியில் போராடிய அனைவரும் இன்று எ��்கே இருக்கிறீர்கள்??
#BJPfails #modimadedisaster
சென்னை மேயராக...
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராக....
தமிழக துணை முதல்வராக....
தமிழக எதிர்கட்சி தலைவராக.....
இன்று தமிழகத்தின் முதல் மந்திரியாக.....
ஸ்டாலின் தான் வராரு.....
விடியல் தார போறாரு.....
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்....🖤❤️
#StalinVarar#TNElections2021
இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் ... 18/25 ஐ.என்.சி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்தது .... எம்.எல்.ஏ.வுக்கு பல வாழ்த்துக்கள் .... உங்கள் குரல் சத்தமாக ஒலிக்கட்டும் ....