நீட், கல்விக்கட்டண கொள்ளை, அதீத மின்சாரக் கட்டணம், அரிசி விலையேற்றம் போன்ற மக்கள்
பிரச்சணைக்கு வாய்மூடி இருக்கும் எதிர்கட்சியான #திமுக#பரந்தூர் திட்டம் ரத்துக்கு மட்டும் கதறிக் கண்ணீர் விட்டு கூவுவதைப் பார்த்தால் #ரியல்_எஸ்டேட் தொடர்பான நிறைய சந்தேகங்கள் வருகிறது..
#அங்கீகாரம் பெறத் துடிக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் அசல் பிரதிபலிப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. சுவாரஸ்யமான திரைக்கதையின் மூல��் இயக்குநர் ஜேபி தென்பதியான், தான் சொல்ல வந்த கருத்தை எந்த சமரசமும் இன்றி நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற கேஜேஆர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த நல்ல படைப்புக்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @jpthenpathiyan @kjr_studios
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
திரைக்கவர்ச்சியின் வெற்றுப்பிம்பத்திற்கு மயங்குவதால் என்னவெல்லாம் கேலிக் கூத்துகளைப் பார்க்கவேண்டியிருக்கிறது.. கேட்கவேண்டியிருக்கிறது.. இதுபோன்ற திமிர்த்தனத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.. #திரைக்கவர்ச்சி
பயங்கரவாத #RSS யின் வேலைத்திட்டத்தின்படி நாடெங்கும் வெறுப்பரசியலை வளர்க்கும் ரீதியான பல திரைப்படங்கள் விசமாய் பரவும் இச்சூழலில் இன்று திரைக்கு வரும் “ஹபிபீ” திரைப்படம் நாம் அனைவரும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியமான படைப்பு.. நண்பர் @meerafilmdr மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்..
சாதி ஆதிக்கத்தில் எல்லாம் திணை நிலவாசிகளும் ஒரே மாதிரிதான் இருக்குறானுங்க.. இதுல தமிழன், தமிழ் இனம், தமிழ் கலசாரம், மண்ணாங்கட்டினு வெளியில போலிப்பெருமை பேசி��்டு திரியுறானுங்க.. #சாதி_ஆதிக்கம் #சாதி_நோய் #சாதிவெறி
என்னடா..? எம் எல் ஏ, அதிகாரிங்கன்ன உங்க முன்னாடிசாதாரண உழைக்கும் மக்கள் முட்டி போட்டாடா நிக்கனும்.. போய் உங்க அதிகார திமிர தைரியம் இருந்த சம்பந்தபட்ட அதிகாரிங்கிட்டயும், கலெக்டர், காவல்துறை அதிகாரிங்ககிட்ட காட்டுங்கடா.. @TVKVijayHQ@CMOTamilnadu#polur#thiruvannamalai#TVK_MLA
The passing of renowned artist Raghu Rai is a great loss. He can arguably be recognized as the most celebrated photographer who used the camera with imagination, creativity, and vision. I fondly remember the moments I personally spent with him at various functions in Keralam and at his farmhouse outside Delhi. Through his work on events and individuals, he was, in a way, chiselling time itself. Respectful salutations to my dear friend Raghu Rai.