நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட ட்விட்டர் பதிவுல கமெண்ட்ஸ் பார்த்தாலே தெரியும் 🤡🤡🤡
wait, what? seriously 😂😂😂😂
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
ஜூன் 17 கைது
ஜூலை 4 அரசு நிகழ்ச்சியில் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ உடன் கலந்து கொண்டு சிறப்பித்த பாலியல் தொல்லை கொடுத்த தூய சக்தி தவெக நிர்வாகி வேம்புலி
என்னங்கடா நடக்குது 2 வாரத்துல ஜாமினும் வாங்கி எம்எல்ஏ கூட சுத்துற அளவுக்கு தான் இருக்கு சட்ட ஒழுங்கு 🤦
“மரிய வில்சன் மீது வீடு புகுந்து தாக்கிய வழக்கு இருக்கு, நிர்மல்குமார் மீது 420 வழக்கு இருக்கு, சரத் குமார் மீது போதைப் பொருள் பவுடர் குற்றச்சாட்டு இருக்கு.. கிரிமினல் அடங்கிய கேபினட் வைத்துக் கொண்டு எங்களை பேசுகின்றனர்.. முதல்வர் விஜய் மீதே குதிரை பேர குற்றாச்சாட்டு இருக்கு” - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் எழும்பூர் பரந்தாமன்
#DMK | #Parandhaman | #Nirmalkumar
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
Tvk virtual warriors மத்தவங்கள abuse பன்றதபத்தி கேட்டா இரண்டு பக்கமும் இருக்காங்கலாம்., what ra…😂
சரி அப்போ நடுராத்திரி 12 மணிக்கு போய் கைது பன்றத எதிர்க்கிறியானு கேட்டா,
திருடனுக்கு தேள் கொடுட்டுன மாதிரி “ஆமா”னு சொன்ன பாரு….😂
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
TVK-க்கு ஓட்டு போடுங்க என்று வாய்கிழிய பேசிய முகங்கள்…
இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நேரத்தில்,
இவர்கள் மட்டும் “Guess the Number” என்று விளையாட்டு வீடியோ போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பணம், புகழ், reach-க்காக மக்களை தவறாக வழிநடத்தும் சில பிரபலங்கள், பிறகு மக்களின் வலிக்கு பதில் சொல்லாமல் entertainment-க்கு ஓடுகிறார்கள்.
மானங்கெட்ட ஜென்மங்கள் ...
பொதுமக்கள் அவசரத்துக்கு ஹெல்மெட்ட மறந்துட்டு போனாலே rules சட்டமெல்லாம் பேசி அபராதம் போடுற போலீஸு ரீல்ஸ் எடுக்க இந்தம்மா நூத்துக்கணக்கான பேர கூப்டுகிட்டு ஹெல்மெட் போடாம சாலை விதிகள மதிக்காம இப்படி போய்கிட்டு இருக்காங்க.. சட்டம் எல்லாருக்கும் ஒன்னுதான? @ChennaiTraffic@tnpoliceoffl@CMOTamilnadu@TVKVijayHQ
#WATCH | காட்டுமன்னார்கோயில் - வண்டல் மண் எடுக்க முறையான அனுமதி இருந்தும் ரூ.1 லட்சம் பணம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்!
#SunNews | #TVKVijay | #Kattumannarkoil
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றீர்கள். அதை நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.
பிறகு ஏன் இந்த 'நிதிச்சுமை' கடிதம்?
சுமையை ஏற்றுக்கொண்டு இணக்கமாகவே இருந்து விட வேண்டியதுதானே?