AK கடைசியா வெளியிட்ட 2 அறிக்கைகள்…
ஒன்னுல, தவறான தகவல்களை பரப்புற திமுகவை கடுமையா விமர்சிச்சாரு.
இன்னொன்னுல, சரியான திட்டத்தை கொண்டு வந்திருக்கீங்கனு தவெகவை பாராட்டினார்.
Suriya - Insecure on Vijay after winning Election
Rajini - Insecure and crying daily in bathroom after Vijay win
Ajith - Congrats him After win without insecure 🙏
Selfless Guy Ajithkumar 💎📈
அய்யாவுக்கு ரேஸ் மேல interest போணும்... இப்ப ரேஸ் மேல காட்ரா interest சினிமா மேல காட்டணும்... பழைய மாறி பில்லா மங்காத்தா மாதிரி படம் பண்ணனும்.
எங்கள் பொன்னான நாட்களை எங்களிடம் கொண்டு வாருங்கள் கருப்பா 😭 @Akracingoffl 🙏
#AjithKumar#AK64
தவெக ஆட்சி அமைப்பதை திமுக ஒருபோதும் தடுக்காது
மீண்டும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இல்லை - ஸ்டாலின்
(மீண்டும் தேர்தல் வந்தா நிரந்தர கூப்புன்னு அவருக்கே தெரியுமில்ல )
#TVK#TVKVijay#DMK#MKstalin