நல்ல முட்டையா? கெட்ட முட்டையா? பார்த்தவுடன் கண்டுப்பிடிப்பது எப்படி? முட்டையின் மூலம் வரும் 67 விதமான நோய்கள்.. தயவு செய்து இந்த மாறி இருந்தா வாங்காதீங்க - உணவு விஞ்ஞானியின் அட்வைஸ்
#Chennai#Food#Egg#Healthy#FoodAdvice
Watch | நீட் - மருத்துவ மாணவரின் உலுக்கும் கேள்விகள்!
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?
#SunNews | #NEET | #MedicalStudent | @mkstalin
தமிழ்"நாடு" என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் - #RummyRavi
~ 1969-ல #பேரறிஞர்_அண்ணா பண்ண சம்பவத்த புரிஞ்சுக்கவே இவனுகளுக்கு 54 வருஷம் தேவை பட்டுருக்கு... 😂
**திருத்திக்கொள்ளுங்கள்! "இந்தியா என்பதே ஒரு நாடு அல்ல", அது துணைக்கண்டம்...🔥