ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை -நீதிபதி
தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கை தொடர்கிறது
சாலைகளை தரமற்றவையாக அமைத்ததாக தனக்கு அனுப்பபட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாலை தரக்கட்டுப்பாட்டு பொறியாளர் தொடர்ந்த வழக்கு.
பெரும்பாலான சாலைகள் 2 ஆண்டுகள் கூடத் தாங்குவதில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் இந்த வருந்தத்தக்க நிலைமை தொடர்கிறது-
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி புகழேந்தி
The system is rotten esp the police force. Every person who shielded Veeramani or enabled a cover-up must be identified, investigated&held accountable.
And you vultures at India Today deserve to rot in hell for broadcasting sensitive evidence in a POCSO case!!!
Will the person who leaked the confidential particulars with her get charged? Will she get charged too?
Who knows, she might've bribed officials to get her hands on those files.
This is gonna backfire real big.
நேற்று மினவாரிய அலுவலகத்திற்கு முதல்வர் ஆய்வு செஞ்சிட்டாரு
இனி No Current Cut னு சொன்னானுங்க தற்குறிகள்
இன்னைக்கு அமைச்சர்கள் கூட்டத்துல மின் வெட்டு , இடை தேர்தல் தொகுதிலயும் மின் வெட்டு 😅😅
ஆட்டோவை திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்