இன்று, இயக்குனர் தோழர் SP ஜனநாதன் பிறந்தநாள்!! 🖤❤️💙
//
* எங்க மக்களுக்கு நான் இங்கிலிஷ் பேசினா புரியாது.. உங்களுக்கு நான் இங்கிலிஷ் பேசினா புடிக்காது..
* எத படிச்சாலும் பொதுவுடைமை அரசியல கண்டிப்பா படிங்க.. அதை விட சிறந்தது எதுவுமே இல்ல..
* ரிசர்வேஷன்ல படிச்சு வந்தவனுக்கு என்ன தெரியும்னு தப்பா நெனச்சிட்டோம் சார்.. உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்ல..
*மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு, ஜனங்களுக்கு எதிரான மொதலாளிக்கும், அரசியல் வியாபாரிக்கும் வேலை செய்ற யூனிபார்ம் போட்ட ரவுடி மாதிரி தெரியுது..
*எங்களுக்கு எதுக்கு சார் அரசியல்?
வெறும் துப்பாக்கியும், போர் தந்திரங்களையும் மட்டும் வெச்சு எந்த நாட்டையும் காப்பாத்திட முடியாது..
//
கடைசி மூச்சு உள்ளவரை ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்னு, அவங்களுக்கான அரசியல எளிமையா, அதே சமயம் படு வீரியமா பேசின பெரும் கலைஞர் தோழர் SP. ஜனநாதன்!! 🥹🙏
தான் எடுத்துகிட்ட கதைக்களங்கள்ல சாதிய கொடுமை, ஆதிக்க மனநிலை, பொதுவுடைமை அரசியல் பற்றி இவ்ளோ Vocal ஆ பேசி வெற்றி அடைஞ்சு, ஓடுக்குமுறைக்கு எதிரான அரசியல ஒரு கமர்சியல் படத்துல பேசி, அதை வணிக ரீதியா வெற்றியும் ஆக்கலாம்னு முதல்ல நிரூபிச்சது ஜனா சார் தான்..
S.P. Jananathan, The Man is a Movement by Himself..!
Cinema தாண்டி Off Screen லயுமே ஜனா சார் பயங்கரமான Inspiration! அதே நேரம் Complicated ஆன அரசியல் விஷயங்களை கூட ரொம்ப எளிமையா புரிய வெச்சிருவாப்ல..
ஒருமுறை ஒரு பத்திரிக்கையாளர்,
"தலித் இயக்குனர்கள் சக தலித் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக்கிட்டு, தலித் Technicians அ கூட சேர்த்துட்டு பயணிக்கறது சரியா? இது ஒற்றுமையை நோக்கி போகுமா" னு கேட்டப்ப ஜனா சார்,
"சாதி பார்த்து ஒரு கலைஞன, Technician அ கூட சேர்த்துக்காம ஒதுக்கி வைக்கற ஒரு Industry ல, அப்டி வாய்ப்பு மறுக்கப்பட்டவங்கள தன்னோட இணைச்சுட்டு ஒருத்தர் வேலை செய்றது எப்டி தப்பாகும்? அது சரிதான்" னு உறுதியா சொன்னாரு..
விஜய் சேதுபதியும் அட்டக்கத்தி தினேஷும் Junior Artist ஆ இருக்கறப்ப ஒருமுறை ஜனா சார் கிட்ட வாய்ப்பு கேட்க போயிருக்காங்க.. அப்ப நான் எதுவும் படம் பண்ணல இப்பனு சொல்லி, அதோட நிக்காம அவங்கள கூப்பிட்டு சாப்பாடு போட்டு, அவங்க கூட சினிமா பற்றியெல்லாம் விவாதம் பண்ணிட்டு, அப்புறம் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வெச்சாராம்.. இதைப்போல பல அசிஸ்டண்ட் டைரக்டர்கள் சொல்லி கேட்ருக்கேன் வாய்ப்பு கேட்க போறவங்களை கூட ரொம்ப மரியாதையா நடத்துவாப்லனு..
பேராண்மைக்கு பிறகு பூலோகம் கதைய நான் பண்றேன்னு ஜெயம் ரவி சொன்னப்ப, நாந்தான் உன் கூட படம் பண்ணிட்டேனே.. என் AD ய டைரக்டர் ஆக்குன்னு refer பண்ணி தன் Script அ கொடுத்து தன் உதவி இயக்குனர டைரக்டர் ஆக்கினாரு..
vijay sethupathi , அமீர்னு தன் கூடசேர்ந்த எல்லாரையும் அரசியல்படுத்தின MASTER ஜனா சார்!
உங்களுக்கு நா எதனா செய்யனும்னு வி.சே கேட்டப்ப கூட தனக்காக எதுவும் கேக்காம டெக்னீசியன்ஸ்க்கு தங்கம் கொடுக்கறயானு கேட்ட மனுஷன் ஜனா சார்..😍 அப்டி தங்கம் கொடுத்த மேடைல வற்புறுத்தி ஒரே ஒரு தங்கக்காசு நீங்களும் வாங்கிக்கங்கனு கொடுத்தாரு விஜய் சேதுபதி.. அதையும் மேடைலருந்து இறங்கறதுக்குள்ள இன்னொருத்தருக்கு கொடுத்துட்டாரு..
தான் இயக்குனர் ஆகறதுக்கு முன்னாடி, AD யா வேலை செய்யும்போதே பக்தி படங்கள், அறிவியலுக்கு எதிரான படங்கள், சாதி Propaganda படங்கள், பிற்போக்கான கருத்து சொல்ற படங்கள்ள வேலை செய்யமாட்டேன்னு இருந்தவர் ஜனா சார்.. ஒரு Assistant Director என் கொள்கைக்கு எதிரான படத்துல வேலை செய்ய மாட்டேன்னு கொள்கை பிடிப்போட இருக்கறது சாதாரண விஷயமில்ல.. அது வெற்றுத்திமிர் இல்ல.. ஒரு கொள்கைவாதியின் உறுதி.. இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவருக்கு இருந்த அக்கறை 🥹🙏
இப்டி தன் படங்கள் தாண்டி Off Screen Interviews, speech, சினிமால கஷ்டப்படற உழைப்பாளர்களுக்கு செய்த உதவிகள், வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு சந்திக்க வர்றவங்கள நடத்தின முறை, தன் கிட்ட உதவி இயக்குனரா இருந்தவங்களுக்கு அவர் செய்த உதவிகள்னு தன் வாழ்க்கை மொத்தமும் சிந்தாந்ததுக்கு உண்மையா வாழ்ந்த மிகச்சிறந்த மனுஷன் ஜனா சார்..
ஈ படத்துல ஒரு வசனம் வரும்..
"மக்கள படி.. அத விட பெரிய படிப்பு ஒண்ணுமே கிடையாது..
ஜங்களுக்காக வாழு.. அவங்ககிட்ட இருக்கற கூழயோ கஞ்சியோ குடுத்து அவங்க உன்ன வாழ வெப்பாங்க"னு..
அப்டி தான் வாழ்ந்த காலம் முழுக்கவும்,
He Loved the Society..
He Lived for The Society..
உங்களால் உந்தப்பட்டு, மக்களுக்கான அரசியல் பேச வரும் ஒவ்வொரு கலைஞர் மூலமாகவும் நீங்கள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்..
Happy Birthday, MASTER..! 💔🙏
We Miss You.. 😭
We Love You So So So Much ❤️
You'll live in our memories Forever.. 💙
#HBDSPJananathan
- Silambarasan TR’s Arasan shooting is currently happening in Chennai
- Shooting expected to finish by May end / early June
- Post-production will start after that
- Target release: Diwali 2026 🧨
- Vijay Sethupathi plays a cop role 👮🏽♂️
- First single 🔜
Happy birthday ST🌟R🧨 This year is going to be magnificent for you sir ♥️ cannot wait to start our film post Arasan 🧨 to all his fans ‘ konjam poruthukonga’. An entertaining film specially for the fans is loading ! 😊 title will start with ‘I’ 😉@SilambarasanTR_@Ags_production@archanakalpathi@aishkalpathi
📢⚠️Attention Good News to all over Thalaivan Atman #SilambarasanTR fans!
@SilambarasanTR_#ARASAN night shooting will begin from onwards next week at "Madurai" meanwhile Thalaivan Atman STR takes off today from malaysia to Tamilnadu!🤩🔥💯🥳