கீழே கொடுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நிறைவேறாத நீண்ட நாள் கோரிக்கையை மாண்புமிகு அமைச்சர் @Farvace_Offl அவர்கள் முதலமைச்சரிடம் பேசி நிறைவேற்றி தர தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொ���ர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
📢 மக்கள் கோரிக்கை: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தல்! 🚆
சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயிலான 'சிலம்பு எக்ஸ்பிரஸ்' (Silambu Express) கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏன் இந்த மாற்றம் அவசியம்?
🛤️ திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு இயங்கும் ஒரே ரயில் இதுமட்டுமே.
⏰ பொதிகை எக்ஸ்பிரஸ் நேர மாற்றத்தால் நள்ளிரவில் விருதுநகர் வருவதால், சிலம்பு எக்ஸ்பிரஸை நம்பியிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
இதற்குப் பின்பு தொடங��கப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாற்றப்பட்ட நிலையில், தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) ஒன்றிணைந்து குரல் கொடுத்து, சிலம்பு எக்ஸ்பிரஸை 'தினசரி ரயிலாக' மாற்றத் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow us 𝕏 | ⓕ @TNRailinfo
#SilambuExpress #SouthernRailway #Virudhunagar #Sengottai #Karaikudi #TamilNaduRailNews #PublicDemand #TNRailinfo
📢 97 ஆண்டு கால வரலாறு; ஆனால் 8 ஆண்டுகளாக ஒரு புதிய ரயில் கூட இல்லை! தென்னக ரயில்வேயின் தொடரும் புதுக்கோட்டை புறக்கணிப்பு! 🚂💔
#புதுக்கோட்டை ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 97 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பாதைக்கு ஒரு புதிய ரயில் கூட வழங்கப்படவில்லை; ஒரு தினசரி ரயில் அறிமுகமா���ி 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது!
Follow us 𝕏 | ⓕ @TNRailinfo
வழித்தடத்தின் சிறப்புகளும், வீணாகும் திறனும்:
🔹 வரலாற்றுப் பெருமை: திருச்சி - புதுக்கோட்டை ரயில் பாதையை ஆங்கிலேய அரசுடன் இணைந்து அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானமும் நிதிப் பகிர்வு செய்து உருவாக்கியது என்பது வரலாறு.
🔹 குறைந்த தூரம்: வடபகுதிகளிலிருந்து ராமேஸ்வரத்தை 54 கி.மீ குறைந்த தூரத்தில் இணைக்கும் வழித்தடம் இது. (திருச்சி - பு���ுக்கோட்டை - மானாமதுரை). தென்மாவட்டங்களை இணைக்கும் பிரதான மதுரை பாதையை விட இது வெறும் 17 கி.மீ மட்டுமே அதிகம்.
🔹 அதிவேகப் பாதை: 2021-ல் மின்மயமாக்கப்பட்டு, 110 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க தண்டவாளத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
🔹 பயன்படுத்தப்படாத வழித்தடம்: இந்தப் பாதையின் போக்குவரத்துப் பயன்பாடு வெறும் 60% மட்டுமே. மீதமுள்ள 40% திறன் எந்தப் பயன்பாடும் இன்றி வீணாகிக் கொண்டிருக்கிற���ு.
கானல் நீரான அறிவிப்புகளும், ஏமாற்றங்களும்:
புதுக்கோட்டை வழியாக முன்மொழியப்பட்ட பல ரயில்கள் இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளன:
❌ சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத்: உத்தேச அட்டவணை வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையிலும், இன்னும் அறிமுகமாகவில்லை.
❌ ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (2022): முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
❌ அகமதாபாத் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் (2022): திருச்சியோட�� நிறுத்தப்பட்டுள்ளது.
❌ திருநெல்வேலி - ஷாலிமார் அம்ரித் பாரத் (2025): இதற்குப் பதிலாக நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி ரயில் இயக்கப்படுவதாகத் தகவல்.
ஓரவஞ்சனை காட்டுகிறதா தென்னக ரயில்வே?
2018-க்குப் பிறகு, மதுரை வழித்தடத்தில் தேஜாஸ், வந்தே பாரத் (2), அம்ரித் பாரத் (3), காசி தமிழ் சங்கமம் மற்றும் பல வாராந்திர ரயில்கள் என சுமார் 14 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரட்டை வழிப்பாதை, பெரு��கரம் என்ற வாதத்தை ஏற்றாலும், 10 ரயில்கள் அங்கு அறிமுகமாகும்போது, குறைந்தபட்சம் 1 ரயிலையாவது புதுக்கோட்டை வழியாக இயக்கக் கூடாதா? புதுக்கோட்டை மக்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில்லையா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? திருப்பதி, திருச்செந்தூர், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுக்கு ஒரு நேரடி ரயில் கூட இல்லை. கோவைக்கு 13 ஆண்டுகளாக இயங்கும் ஒரே ஒரு வா���ாந்திர ரயிலின் சேவையைக் கூட வாரத்தில் 2 அல்லது 3 நாட்களாக அதிகரிக்க முடியவில்லை. பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்களில் கூட இந்த பாரபட்சம் தொடர்வது வேதனைக்குரியது.
இந்த நிலை மாற வேண்டும்! தென்னக ரயில்வே புதுக்கோட்டை வழித்தடத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்புமா?
#Pudukkottai #PudukkottaiRailwayStation #SouthernRailway #TNRailway #TamilNews #RailwayUpdate #Rameswaram #Trichy
@PudukkottaiU @duraivaikooffl
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவர். சூப்பர் ஸ்டார். தங்களை தொடரும் பல கோடி ரசிகர்களில் ஒருவன் தங்களை ஒரேயொரு முறை நேரில் பார்க்க வேண்டும்@rajinikanth
@narendramodi
பாரத மாதாவின் தவப்புதல்வனுக்கும் மற்றும் நூறு கோடி மக்களின் தலைவரை பிறந்தநாளில் வணங்கி மகிழ்வதில் பெருமை கொள்கிறேன். வாழ்க பாரதம் வளர்க பாரதம்
திட்டத்தை விரைவுபடுத்த வேண்��ும்.
5.புதுக்கோட்டையில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் NEO TIDEL PARKயை அமைக்க வேண்டும்.
6.மத்திய அரசு சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களை புதுக்கோட்டையில் அமைக்க வேண்டும்
7.புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
8.ஆலங்குடியில் வாசனை திரவிய
தொழிற்சாலையும், ஆதனக்கோட்டையில் முந்திரி மதிப்பு கூட்டு தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்
9.ஏம்பலில் ITI அமைக்க வேண்டும்
10.புதுக்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.
11.திருச்சி- புதுக்கோட்டை- காரைக்குடி மற்றும் தஞ்சாவூர்- புதுக்கோட்டை- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிசாலை
@karthiksubbaraj Bro... Real birthday treat for thalaivar fans is Pls do a thalaivar padam. U r the only one in who showed thalaiver in style. Pls work again with thalaivar. Next to Shri S.P muthuraman sir and Shri K.S. Ravikumar sir, U r the only one
“நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அவர்களின் வேண்டுகோளை ஏற்று புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்க முதல்வரின் வழிகாட்டுதலோடு நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்த தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு ��ி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் 🙏