அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும்
முன்னாள் முதல்வர் திரு.O.பன்னீர்செல்வம் அண்ணா அவர்களின் மனைவி மறைவிற்கு தேனி, பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்!
மீளா துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்!
@OfficeOfOPS@OPRavindhranath
எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் பூர்விக வீட்டைப் பார்வையிட்டு,மேலும் முண்டாசு கவிஞன், மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!!
75 வது எழுச்சிமிகு சுதந்திரத்தில் பாரதியார் புகழ் பாடுவதில் பெருமை கொள்கிறேன்!!!
#AzadiKaAmritMahotsav