பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. ராம ஸ்ரீநிவாசன் @ProfessorBJP அவர்கள் மதுரை தெற்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று, மகத்தான வெற்றி பெற,
@NadodiMannanYt நாடோடி மன்னன் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
இந்த ஓட்டு, மாற்றத்திற்கான ஓட்டு!
தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கான ஓட்டு!
தாமரைக்கு வாக்களிப்போம், தலைநிமிர்ந்து நிற்போம்! 🪷
@BJP4India@BJP4TamilNadu
#MaduraiSouth #BJP #RamaSrinivasan #NadodiMannan #TamilNaduPolitics #VoteForDevelopment
அரசு தயாரித்து தந்த ஆளுநர் உரையில் பல திருத்தங்களை செய்துள்ளார் ஆளுநர். அந்த திருத்தங்களை ஏற்க திமுக அரசு மறுப்பு.
அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் படிக்கவேண்டும் என்று சொல்லும் முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபொழுது உதிர்த்த பொன்மொழிகள்.
இந்த கடினமான காலத்தில்
என்னோட கூட நின்ன
ஒவ்வொரு மனசுக்கும்
மனமார்ந்த நன்றி 🙏
மௌனம் சூழ்ந்த நேரத்துல,
உங்க அன்பும் நம்பிக்கையும்
என்னை உடைய விடாம
நிமிர வச்சது.
“பிறர்
வாட பலசெயல்கள் செய்து – நரை
கூடி கிழப்பருவ மெய்தி – கொடும்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போலே –
*நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ?*”
Bharati சொன்ன கவிதை தான்
இந்த சோதனையில
என்னை இன்னும் உறுதியாக்கிச்சு 🔥
DM-கள், comments, messages, prayers…
ஒவ்வொன்றும்
என்னை மௌனத்திலிருந்து
உண்மைக்குப் பக்கம்
தள்ளிச்சு.
👉 Special mention & special thanks
இந்த முழு tough situation-ல
என்னை மனிதநேயத்தோடு கவனிச்சு,
வழிகாட்டல், தைரியம், moral strength கொடுத்து
என்னோட கூட நின்ன
BJP @narendramodi@AmitShah@BJP4TamilNadu@NainarBJP@annamalai_k LEADERS க்கு
மனமார்ந்த நன்றி. @ProfessorBJP@guru_adhi@niranjsk22@tnbjplegalcell@ikkmurugan@karthikgnath @amarprasadreddy
@MSBalajiMSB@SanghiPrince@senthilnaidubjp
சிலருக்கு
நம்ம குரல் பிடிக்காம இருக்கலாம்.
ஆனா
உண்மை பேசுற குரல்
எப்பவும் அடங்காது.
சிறையில் தள்ளினாலும் சீற்றம் குறையாது
இது comeback இல்ல…
இது எழுச்சி.
என்னோட Subscribers, Followers, Friends, Well-wishers —
உங்க அன்பும் ஆதரவும் தான்
என்னோட உண்மையான சக்தி.
இது முடிவு இல்ல.
இது தொடக்கம்.❤️🔥
#NadodiMannan #BJP #Annamalai #Modi #AmitShah #NainarNagendran
தெரு நாய் கூட ரெண்டு நாளு சோறு வச்சா நன்றியோட இருக்கும்டா..
.
ஆனா நீங்க மட்டும் ஏன்டா சோறு போடுற நாட்டுக்கு ஒருநாள் கூட விசுவாசமாக இருக்க மாட்றீங்க..??
தேசத்தின் ஆன்மீகச் சுடர்!
🔥 "தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள்" என்ற சத்திய வாக்கை வாழ்ந்து காட்டிய, சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது குருபூஜை நாளில்,
வீர அஞ்சலி செலுத்துகிறோம்.
ஜமீன் பரம்பரையில் பிறந்தும், தன் சொத்துக்களை நாட்டுக்காகத் துறந்து, ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்த அன்னாரின் தியாகமும், தொண்டும், வழிபாடும் காலத்தால் அழியாதது.
அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் நம்மை என்றும் வழிநடத்தும்! 🙏
#PasumponThevar #தேவர்ஜெயந்தி #குருபூஜை2025 #தெய்வத்திருமகனார் #வீரவணக்கம் PM Modi @narendramodi@annamalai_k@NainarBJP@BJP4TamilNadu@ProfessorBJP
அரியலூர் மாவட்டத்தில், முந்திரி பயிரிடும் விவசாயிகள் மற்றும், முந்திரி தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன்.
முந்திரி விவசாயிகளில் பாதுகாப்பை, உறுதி செய்திடவும், புதிதாக அமைக்கப்பட்ட முந்திரி ஆணையம், முறையாக செயல்படுவதை உறுதி செய்வதோடு, உரிய ஆதார விலையை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தேன்!
அப்போது மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களும், அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் திருமதி. Dr. பரமேஸ்வரி ஆனந்தராஜ் அவர்களும் உடன் இருந்தனர்.
#தமிழகம்_தலைநிமிர_தலைவனின்_பயணம்
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்ற மகத்தான கொள்கைதனை கொண்டு, அனைத்து சமூக நலன் கொண்ட அரசியலை முன்னெடுத்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.
திடமான வைராக்கியமும், ஆழமான மெய்ஞானமும் பெற்ற உன்னத மனிதர். ஆலய நுழைவு போராட்டம், குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டம் என அனைத்து மக்களுக்குமான நலனை முன்னிறுத்திய பெருமைக்குரியவர்.
தன்னிகரற்ற தலைவராக, நினைக்கும் போதே வணங்க தோன்றும் மாமனிதராக என்றென்றும் நம் மனங்களில் வாழும் தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம்.