தலைமுறை தலைமுறையாக இந்தியைத் திணித்ததே காங்கிரஸ் பரம்பரைதான்! ஆனால், தமிழ் மொழியை உலகரங்கில் போற்றும் பாஜக அரசு இந்தியைத் திணிப்பதாக ராகுல் காந்தி பேசுவது இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை..!
#RahulGandhiLies
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்!
#TNWelcomesModi
இன்று காலை (11-10-26) தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், மக்கள் நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காகவும் சென்னை வந்தடைந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது….
தமிழ் மீது மாறாத பற்றும்..!!
தமிழக மக்கள் மீது தீராத அன்பும்..!!
தாயுள்ளத்தோடு தமிழகத்தின் வளர்ச்சி மீது அக்கறையும் கொண்டுள்ள...
தரணி போற்றும் தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @Narendramodi அவர்களை தமிழக பாஜக சார்பில் விமான நிலையத்தில் வரவேற்று தமிழகத்திற்கு தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் மத்திய அரசுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்தோம்..!!
#TNWelcomesModi
4, அக்டோபர் 2026 அன்று வழங்கப்பட்ட இந்த ரேஷன் பில்லில் மாநில அரசின் மானியத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கிறது. மொத்த மதிப்பு ₹475.78. வாங்குபவர் செலுத்தியது ₹92.50. தமிழ்நாடு அரசு மானியம் என்று அச்சிடப்பட்டது ₹383.28. மத்திய அரசின் மானியம் குறித்து எதுவும் இல்லை. அரிசி 20 கிலோ, கிலோவுக்கு ₹8.30 வீதம் ₹166. அரிசிக்கு வாங்குபவர் செலுத்தியது ₹0. அந்த ₹166 இந்த ₹383.28 மாநில மானியத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
2026–27ஆம் ஆண்டுக்கு இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்துள்ள அரிசியின் பொருளாதாரச் செலவு (அடக்க விலை) கிலோவுக்கு ₹43.91. இந்த பில்லின் ₹8.30-உடன் ஒப்பிடும்போது, வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாத மத்திய அரசு மானியம் கிலோவுக்கு ₹35.61. இந்த பில்லில் உள்ள 20 கிலோ அரிசிக்கு அது ₹712.20. பில் காட்டும் மாநில மானியம் ₹383.28 மட்டும் பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கிற நிலையில், மத்திய அரசு மானியம் ₹712.20 இந்த பில்லில் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு ரேஷன் பில்லிலும் கிலோவுக்கு ₹43.91 என்ற மத்திய அரசின் பொருளாதாரச் செலவையும், வழங்கப்பட்ட அரிசி மீதான ₹712.20 மத்திய அரசின் மானியத்தையும் , மாநில மானியத்தை குறிப்பிட்டது போன்று தனியாக அச்சிட வேண்டும். மாநில அரசின் ₹383.28-ஐ மட்டும் குறிக்கும் பில், மத்திய அரசு அளித்த ₹712.20 மானியத்தை குறிப்பிடாதது மத்திய அரசின் மீதான ஓரவஞ்சனை தானே? மக்களிடமிருந்து உண்மையை மறைக்கும் எண்ணம் தானே?
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
பிரதமர் மோடி-ன் 25 வருட அரசு பதவி
நேற்று வாழ்த்து சொன்ன கமல்..!!
இதோ....
எலான் மஸ்க் டிவிட்டர் பதிவிற்கு பதிலடி...
நேற்று தேச விரோத ராகுல்கன்டி எலான் மஸ்க் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து காலை நக்கியது அனைவரும் அறிந்ததே..
சரி ஆண்டவரே
நாதஸ் திருந்திட்டானா.... ?
1/2
#இராகுல் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு!
கோ பேக் ராகுல் நிகழ்ச்சி இந்து மக்கள் கட்சியின் சார்பில் செல்வபுரம் பகுதியில்
தமிழ் திரு அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
பெண்கள் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
கொரில்லா வடிவில் இராகுல் வருகை தரும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டு இருந்தது!
தமிழ் திரு அர்ஜுன் சம்பத் மற்றும் மாநில செயலாளர் சூர்யா ஜி உள்ளிட்ட 11 தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்!