@polimernews தாவேகா என்பது அல்ல திமுகவோ அல்லது அ திமுகவோ எந்த அரசு வந்திருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் ஒருவர் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மூன்று வருடங்களுக்கு எல்லா வரிகளையும் உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றுவார்கள் பிறகு தேர்தலுக்கு முன் சிறிது குறைத்து ஏமாற்றுவார்கள்...
இந்தியாவிலேயே பிறந்து இந்துக்களாகவே இருந்து தமிழர்களாக வாழ்பவர்களுக்கு எத்தனை மொழி கற்றாலும் எங்கு சென்றாலும் தன் தாய் மொழியும் பண்பாடும் மாறாது இடையில் மதம் மாறியவர்களுக்கு அவர்கள் வழிவந்தவர்களுக்கு இந்த கஷ்டம் வரத்தான் செய்யும்...#nationfirst
@polimernews நேற்றைக்கு என் கிறிஸ்துவ மதம்தான் எனக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தது தமிழ் அல்ல என்று கூறிவிட்டு நான் இப்படித்தான் பேசுவேன் என்று சவால் விட்டீர்கள் இன்றைக்கு...
இங்கே தமிழ் தான் முக்கியம் இந்தியா தான் முக்கியம் மதம் அல்ல.
@vikatan இவர்கள் தங்கள் இயலாமையை தங்கள் தவறினை மறைப்பதற்கு மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் அன்று பேசும்போது நான் ஒரு கிறிஸ்துவன் எனவே எனக்கு தமிழ் வராது என்று ஆணவத்தோடு கூறியது மட்டுமில்லாமல் நான் இப்படித்தான் பேசுவேன் என்றார்.
வெற்றி ஆணவத்தை தரக்கூடாது...
@PttvNewsX திமுகவினரால் இன்னும் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்த ஐந்து ஆண்டு முழுவதும் இப்படிப்பட்ட வதந்திகளை கிளப்பிக்கொண்டே இருப்பார்கள் பிறகு மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் இதையே செய்வார்கள் இனி அவர்கள் எப்போதும் எதிர்க்கட்சி தான் 😂
@polimernews எடப்பாடி அவர்கள் சரியாக சொல்லி இருக்கிறார் திமுக செய்த அத்தனை முட்டாள்தனங்களையும் எந்தவித கேள்வியும் இல்லாமல் அப்படியே பின்பற்றுகிறார் விஜய். மத்திய அரசு எந்த தீர்மானமும் எடுத்து வருவதற்கு முன்னால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
@NewsTamilTV24x7 இந்த வயதில் வழக்கு போடுவதும் பிறகு திரும்பி பெறுவதுமாக நாடகம் போடாமல் கொடுத்த காசை வாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழப் பாருங்கள் என்பதே இதன் பொருள் இது புரிய வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக புரியும் 😂
@PttvNewsX அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்ல இந்த வார்த்தை வைத்துக்கொண்டு பிஜேபி எந்த அளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் அண்ணாமலை அவர்கள் பிஜேபியில் இருந்த போது திமுகவை எந்த அளவு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும் அவர் பிஜேபியை விட்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்
@PttvNewsX ஜோசப் விஜய்யை ஏற்கனவே கிறிஸ்துவ ஆட்சி என்று சொல்கிறார்கள் இதில் இவர்கள் FCRA சட்டத்திற்கு வேறு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு ஆட்கள்தான் மாறி இருக்கிறார்கள் ஆனால் அதே திராவிட கும்பலின் ஆட்சி தான் நடைபெறுகிறது இதில் மாற்றம் எங்கே இருக்கிறது...
@polimernews இப்பொழுது எந்த அரசியல்வாதியும் வந்து குரல் கொடுக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு தெரியும் தமிழ் என்பது ஓட்டு அரசியலுக்கு மட்டுமே ஆனால் ஒரு இந்து பாடல் பாடு இருந்தால் இந்நேரம் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும்.
வாழ்க தமிழ் வீழ்க அரசியல்...
@PttvNewsX அமைச்சர் மரிய வில்சன் அவர்களுக்கு மதம்தான் அனைத்தையும் கற்றுக் கொடுத்தது தமிழை விட என்றால் அவர் செய்திருக்க வேண்டியது மத போதகர் பணி...
அமைச்சர் பணி அல்ல.
@PttvNewsX பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசு பதவியில் இருப்பது தவறல்ல ஆனால் தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் உயிர் என்று மேடை தோறும் நாடகம் ஆடுவது தான் தவறு...
@PttvNewsX தன்னை முதல்வர் ஆகிய திரை துறையினருக்கு இந்த அளவு கூட பண்ணவில்லை என்றால் எப்படி. எம்ஜிஆர் அவர்களும் தன்னை வைத்து படம் தயாரித்த R. M. வீரப்பன் அவர்களுக்கும் மந்திரி பதவி அளித்தார் இப்படி பல திரைத்துறையினருக்கு அவரும் முதல்வர் பதவியை பயன்படுத்தி பதவிகளை வழங்கினார்...
@PttvNewsX என்னப்பா நடக்குது தமிழ்நாட்டுல 1967 லிருந்து சினிமாக்காரர்களின் ஆதிக்கம் அரசியலில் இருக்கிறது அதிலும் விஜயின் வெற்றிக்கு பிறகு இருக்கும் அத்தனை நடிகர்களும் தனி கட்சி தொடங்கிய ஆரம்பித்து விட்டார்கள் ரஜினியின் மனைவியும் மீண்டும் ஒரு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்🤔
@NewsTamilTV24x7 ஒருவர் சினிமா இன்னொருவர் கல்வி இரண்டு பேரும்சேர்ந்து பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்து விட்டு விஜயின் வருகைக்குப் பிறகு மக்களின் நினைப்பு வந்தால் போல் சேவை செய்ய கிளம்பி விட்டார்கள் இவர்களின் நோக்கம் எது என்று மக்கள் அறிவார்கள் சினிமா வியாபாரத்திற்கு அரசியலை பயன்படுத்தியவர் ரஜினி
@PttvNewsX அடிமை வியாபாரம் நடந்த காலத்தில் இவன் அடிமை என்று நெற்றியில் பச்சை குத்துவார்கள் அதையே இன்று நவீனமயமாக்க முயற்சிக்கிறார் சரத்குமார் ஏற்கனவே இதை முயற்சித்த எம் ஜி ஆர்.
சரத்குமார் மக்களை முட்டாளாக்க மட்டும் பார்க்காமல் அடிமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் வியாபாரி
I ordered a sofa on Flipkart on July 19th and delivery was promised for the 26th However since it was not delivered by 29th I cancelled the order. Today is August 9 and my money has not yet been refunded.I haven't received a proper answer yet is paying an advance risky?#flipkart
@sunnewstamil தமிழக மக்களுக்கு அந்த அறிவு இல்லாததால் தான் 1967 லிருந்து சினிமா கும்பல் தமிழகத்தை ஆட்சி செய்கிறது 😡 திரையில் தோன்றும் ஹீரோக்கள் நிஜத்திலும் நல்லவர்கள் வல்லவர்கள் என்று நினைக்கும் சினிமா மோகம் கொண்ட தமிழக மக்கள்.
இன்னும் எத்தனை காலம் இவர்கள் தெளிவு பெற...