#JusticeForajithkumar
அதிமுக ஆட்சியில் மட்டும் நல்லவர் மாதிரி வேசம் போட்டு விட்டு
தன் ஆட்சியில் காவல்துறை கூட கட்டுப்பாட்டில் வைக்க தெரியாமல் கோட்டை விட்ட ஸ்டாலின் ???
2026 இருந்தா என்ன?? இல்லையென்றால் என்ன ??
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வேளச்சேரி M. K. அசோக் அவர்கள்,
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் 25-வது லாக்கப் மரணமான திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு கடும் கண்டனம்!
#JusticeForAjithkumar#NationWithAjith
Shocking news coming from Tamilnadu: 28 year old temple guard, Ajith Kumar died in police custody. Ajith's family members have alleged that the cause of death is not natural.
#JusticeForAjithkumar#NationWithAjith
ஸ்டாலினில் ஆட்சியில் இது 24வது லாக்கப் மரணம்
ஈவு இரக்கமின்றி அடித்தே கொன்றது ஸ்டாலினில் காவல்துறை
கையாலாகாத ஆட்சியை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடாத கூட்டணி கட்சிகள் & சமூக போராளிகள் & சினிமா பிரபலங்கள்...
தமிழ் நாட்டிற்கு கிடைத்த சாபக்கேடு....
#JusticeForAjithkumar