இந்த பையன் பக்க அணிலு இப்ப நான் தவெக ஆதரவு இல்லையாம்
தேர்தலுக்கு முன் விஜயை support பண்ணி விடியோ போட்டு இருக்காரு
பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அவர்கள் கூடவும் இந்த தம்பி தவெக விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்காரு. 😂😂😂
இது புது 🆔 பழைய 🆔 என்ன ஆச்சினு தெரியல. பழைய 🆔ல full தவெக மற்றும் விஜய் பற்றி தான் இருக்கும்
https://t.co/Oe2hl8B58S
போராட்டம் செய்தார்கள் சொல்லி கைது பண்ணி உள்ளே வைத்தால்
நம் ஆட்கள் ரீல் போட்டு VIBE பண்ணிட்டு இருக்காங்க. 😂🔥
இதுக்குத்தான் சொல்வாங்க... "அவன் பொருளை எடுத்து, அவனையே போடுறது!" 🤭
ரீல் ஆட்சி... VIBE அரசியல்! 🎬💥
#WATCH | “இவ்வளவு நாள் கரூர் வராத முதலமைச்சர் விஜய் இப்போது வர காரணம் என்ன?”
- கமலகண்ணன், அதிமுக கரூர் மாவட்ட செயலாளர்
#SunNews | #Karur | #TVK | #TVKVijay | #ADMK
நாமெல்லாம் ஏமாந்த இடம் இதுதான் அதாவது தற்குறிகள் பார்ப்பதை நாம் பார்க்கவில்லை, நமக்கு அது பார்க்க கிடைத்து இருந்தால் நம்முடைய பகுத்தறிவை தேர்தலுக்கு முன்பே பயன்படுத்தி இருக்கலாம்.
உண்மை, பொய் பிரித்து அறிவித்திருக்கலாம்.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.
Script paper பார்த்து வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.
#TVKFails
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு சொந்தமான இடத்தை தவெகவினர் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்தனர்.
இந்த திருட்டு வேலையை ரவீந்திரன் என்பவர் தடுத்துள்ளார். அரசு நிலத்தை திருட விடாமல் தடுத்த ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் விஜய் கட்சி தவெகவினர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜனார்த்தனன் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த தாக்குதலில் அப்பாவி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.. புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த நிமிடம் வரை எஃப் ஐ ஆர் போடப்படவில்லை.