Art can never fail..Deva sir songs like kanavae kalaiyathe, Kothal chavadi lady,Meenamma will live forever...Love you and miss you deva sir @ungaldevaoffl Thanks for existence and for great songs #DevaForever
Congratulations Honourable @TVKVijayHQ for swearing in as most responsible Chief minister post..Expecting a Secular & Progressive government from you #CMJosephVijay
You don't deserve this lose @mkstalin sir..Welfare and development schemes will remember you forever..Being in opposition is not new to us, We will come back stronger than ever💪🏻#DMK
I feel truly bad for him. He led with the best intention and, while he made some avoidable mistakes like anyone else, his commitment was unmatched. He was easily the most hardworking Chief Minister in the country. A true gentleman in every sense of the word.
Dear @TVKVijayHQ, attacking the DMK without acknowledging their work in social justice lacks logic. Highlighting only the flaws won't win trust. The DMK’s legacy of uplifting the people in the past is significant and never be hidden.
#அரசியல் ரீதியாக இவரை எதிர்த்தவர் வாழ்ந்த சரித்திரம் இல்லை.
ஆடம்பரம் இல்லாமல்,
ஆர்ப்பாட்டமான அரசியல் செய்யாமல்,
முக்கியமாக சுய விளம்பரம் செய்து கொள்ளாமல்,
தன் பணியை முன்னெடுக்கும் #காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் @mp_saminathan அவர்களுக்கு எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்.🙏💐
தனக்கு தானே ஆளுயர விளம்பர தட்டிகள் வைத்து கொண்டு,
ரோட்டை மறித்து பெரும் செலவில் தன்னை முன்னிலை படுத்தும் படோபக அரசியலை அவர் என்றும் செய்வதில்லை,
ஆளும் கட்சி எனும் சாக்கில் மக்கள் விரோத செயலை செய்ய நினைக்கும் தன் கட்சியினர் எவருக்கும் துணை நின்று ஆதரித்ததில்லை,
முடியாத,
இயலாத வாக்குறுதிகளை வாரி வழங்கி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்ற முயன்றது இல்லை.
அரசின் கவனத்தை ஈர்க்க நடக்கும் எந்த போராட்டம் ஆயினும் அதை அனுமதித்து, அதற்கான முன்னெடுப்புகள் அனைத்தையும் அரசின் தலைமைக்கு சேர்க்கிறார்.
தனக்கு வாக்களித்த மக்களுக்கும்,
தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட முதலமைச்சரின் நம்பிக்கைக்கும்
உண்மையாக உள்ளார்🖤❤️💪
அவரின் அரசியல் ஆரம்பம் தொட்டே அவரை குறிவைத்து சில நபர்கள் செய்யும் அவதூறான விமர்சனங்களை அவர் புன்னகையுடன் கடந்தே செல்கிறார்.✨️
எதிர் கட்சியினர் செய்யும் அவதூறுகளுக்கு அவர் மதிப்பளிப்பதில்லை🤷♀️
அவர்,
அரசுக்கும்,
தலைமைக்கும், தனக்கு வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக பணி செய்கிறார் என நாங்கள் நம்புகிறோம்.🌅💪🙏
அவர் ஒரு வெற்றியாளர்🏴🚩🔥
எனவே அவதூறுகளும், விமர்சனங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
#MPS4KANGAYAM #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#dmkitwing_kangayam
DMK should just say no alliance with Congress. Their seats can be given to VCK, communist parties and the rest👍 If congress feel they have more ground support, they can ally with TVK and prove their mettle. Needless drama is happening
Watched #TTTMovie Yesterday.. It’s an above-average film, but the narrative it promotes is entirely different and reflects some dangerous and unhealthy signs..Please don't degrade some movies for your own interest and biased thoughts #GrowUp
உண்மையில் திமுகவின் இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்தையும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்..
எத்தனை எத்தனை பொய் குற்றச்சாட்டுகள். எத்தனை பேரின் பொய் பிரச்சாரங்கள். அத்தனையும் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறது திமுக.
1991 திமுக தேர்தல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் ராஜீவ் காந்தியின் கொலை பழியைத் தூக்கி போட்டு, கழகத்தை நிலை குலைய வைத்தார்கள்.
2G குற்றச்சாட்டை வைத்து நிலைகுலைய வைத்தார்கள்.
அத்தனையையும் தாண்டித்தான் இந்தக் கழகம் வந்திருக்கிறது.
இந்த கழகத்தை தோற்றுவித்த பேராசான் அண்ணா சொன்னதுதான்..
திமுகவினருக்கு பொறுமை அவசியம். கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை தான் அடிப்படை கொள்கை.
அடுத்து வந்த கலைஞர் சொல்லிக் கொடுத்தது பொய் குற்றச்சாட்டுகளால் துவண்டு விடாமை.
நவீன ஊடகங்களை உடனடியாக கைக்கொள்ளும் திறமை திமுகவிற்கு இல்லாமல் இருக்கலாம். அதனால் பல செட் பேக்குகளை தொடர்ந்து சந்திக்கலாம். ஆனால் திமுகவிடம் இருக்கும் Persistance, Integrity, People's welfare, சமூக நீதி சிந்தனைகள் இருக்கும் வரை அதன் Core supporters மாற மாட்டார்கள்.
சிறுவயதில் கவர்ச்சி அரசியலின் பின்னால் போனவர்கள், தெளிந்து பின்னர் சேருவார்கள். கழகம் காத்திருக்கும்.
@itisprashanth Dear Prasanth,
Its not you to decide the fate of the movie.. Inspite of your over reacted review video, people are celebrating the movie in the theatre.. This shows peoples impact on your reviews
Thala your positive impact towards me never changed a bit from Amarkalam days.. Inspiring and spreading good vibes with your way of thoughts and life😊Wishing you the best of happiness and health as always😇Love and Respect Ak Sir😎 #HappyBirthdayAjithKumar
@sekartweets Vidaamuyarchi is way good than all your biased reviews bro..Audience need not worry about the B.O collections.. Like Mr. H.Vinoth said a good movie is the one which should evolve the human minds more than before.. In that way, Vidaamuyarchi has done that to audience much better
People who enjoy Ajith Sir movies like Kandukondein kandukondein, Mugavari, Kireedam, Varalaaru etc will definitely love Vidaamuyarchi a lot.. Performer Ajith was seen in a movie than Star Ajith..#VidaaMuyarchi will be one of my Fav. Movie .. Much Love and respect to you thala🙏🏻
Dear AK Sir,
We are super proud and happy to see your happy faces and celebrations thala ..we don't need more than this... Love and respect to you as always
#AjithKumarRacing#AKRacing
Dr. Manmohan Singh will be remembered for his inclusive developmental policies , which uplifted many common people's lives in india.. CSR will be the most important one out of all... Rest in peace sir #ManmohanSingh
He sets the benchmark of not only profit in business makes you stand tall, Rather how you are following ethical values & principles in getting success matters..A man known for his philanthropic works has gone for a deep sleep... You will be remembered forever sir #RatanTataSir
@Music_Santhosh Paravayae Engu irukiraai-30
A song with more than 4 or Minutes is better to connect with.. Less than 4 minutes of songs are just passby..Most songs from 2000-2010 come with a duration of 4-5 minutes