சம்பளம் பத்தல னா அந்த வேலை உங்களுக்கு எதுக்கு ? வேற வேலைக்கு போங்க. இந்த சம்பளத்துல யாரு ரெடியா இருக்காங்களோ அவங்களுக்கு அரசு வேலை கொடுக்கும். இரவு முழுதும் விழித்து காவல் காக்கும் வாட்ச்மேன் கூட 10000 தான் சம்பளம் வாங்குறாங்க. குடியைக் கெடுக்கும் மதுவை விற்கும் உங்களுக்கு 11000/- அதிகமே
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
45 நாள்ல எங்கயாவது லஞ்சம் ஊழல் இருந்துச்சா 🔥🔥
sofa மாடலும் எடுபடல சொன்னா கேளுடா 🤣🤣
Yov சின்ன தத்தி @Udhaystalin இது ஒன்னும் உன் தாத்தன் காலம் இல்ல உனக்கெல்லாம் பதில் சொல்ல வேணாம்னு மக்கள் சொல்லுறாங்க 😂😂
@offl_Lawrence That's why #Vijay annan don't give press meet. Press supposed to work as a bridge between speaker & recipient. But today, press people's agenda is entirely different and they always twist the real news.
Hi everyone,
I would like to clarify a misunderstanding regarding my recent press meeting.
I have always said that my fans and the people are equal to my mother. Some are spreading false news that I referred to people as dogs, which is completely untrue and misleading.
All I meant was that when we move into a new house, it takes time to understand the surroundings and even the dogs in the area, their habits, and what they like to eat. I’m not such a heartless person as to call people dogs, whom I respect deeply and regard as equal to my mother.
I was only talking about understanding a new environment takes time to get used to and did not refer to people anywhere. I request everyone to watch the full video and understand what I actually meant.
Thank you for your understanding and support 🙏🏼🙏🏼 #serviceisgod
"We suffered for 5 long years under the DMK regime."
Private school owners were waiting 5 years under the DMK regime just to get approval... Today? They received their recognition orders with zero bribes. The DMK camp has absolutely no response to this.
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
அரசுப் பள்ளியில் கழிப்பறை வசதி கூட ஏற்படுத்தி தராத கடந்த ஆட்சியாளர்கள் !
இடம் :
சேலம் மாவட்டம்
வீரபாண்டி வட்டம்
ஆனைகுட்டப்பட்டி.
@CMOTamilnadu@imrajmohan@TamilanParthib1
”நம்ம எதாச்சும் ஒரு வேலைய செஞ்சா தவெக ஸ்டிக்கர் ஒட்றோம்னு சொல்றாங்க... ஸ்டிக்கர் ஒட்றதுல டாக்டர் பட்டம் வாங்குனதே திமுக தான”... தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி
#Theni | #TVK | #DMK | #PolimerNews