உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு.
ஆளுநர் ஆர்.என்.ரவி போன்று ஆர்எஸ்எஸ் சிந்தனைகளோடு செயல்படக்கூடிய அனைவருக்குமான ஒரு பாடம். ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக
இன்று (08.04.2025)
சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொ���்துக்களைக் கைப்பற்றுவதற்கான சதிதிட்டத்தை கண்டித்தும், பாஜக அரசின் பெரும்பான்மைவாத பாசிசத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சாமி சிவானந்தா சாலையில் எழுச்சி தமிழர் தலைமையில் நடைபெற்றது
@thirumaofficial
"எவிடன்ஸ் கதிர் அவர்கள் சங்கிகளுடைய சதி வலையில் விழுந்துவிட்டாரா.?" என்று சில போலி பெரியாரிஸ்டுகளும், ���யா சுப. வீரபாண்டியன் போன்ற ஆட்களும் இனி விவாதிக்க கூடும்....
அமெரிக்க வரி பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு.!
இந்தியா மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் வரி பயங்கரவாதத��� தாக்குதலைக் கண்டித்தும் பிரதமர் #மோடி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததைக் கண்டித்தும்,
நாடாளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்