Ojoy Smart Watch Phone Highlights • GPS Real Time Tracking & Child Locator • Phone under “parental control” • Fast and reliable 4G LTE Technology • Voice Cal
Who are these guys ? My friend just sent this video. On this exactly same date, I received an FT call from the resident of this house.
Is these fellows your guys @chennaipolice_
Mr. Kumaresan, kindly let me know.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டவர் அப்போது பொள்ளாச்சி எஸ்பியாக இருந்த பாண்டியராஜன்.
தமிழக முதல்வருக்கு உள்ளபடியே அக்கரை இருந்தால், இந்த பாண்டியராஜன் இன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த பாண்டியராஜனை, தன் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே துணை ஆணையராக போட்டு அழகு பார்ப்பது யார் ? @mkstalin
சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு காவலர் இல்லை.
ஆனால் TAISHAவில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் காவலர் நாய் மேய்க்கலாமா ?
அதுவும் இந்த குட்டி நாயை மேய்க்க ஒரு மூத்த ஏட்டையா தேவையா ? @tnpoliceoffl
ஆந்திர மாநில மது ஊழல் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனை நோக்கி இட்டுச் செல்கிறது.
தமிழக மது ஊழலில் மட்டும் எப்படி முதல்வர் குடும்பத்துக்கு தொடர்பு இல்லாமல் இருக்கும் ?
அதுதான் இத்தனை பயம் மற்றும் பதட்டத்துக்கும் காரணம்
இந்த நபரைத்தான், “மூத்த பத்திரிக்கையாளர்” என்று தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைத்து அமர வைக்கிறார்கள்.
இவரை அழைத்து தொலைக்காட்சி அரங்கத்தில் அமரவைக்கும் சேனல்களின் எடிட்டர்கள், அவரது இந்த கருத்துக்கு உடன்படுகிறார்கள் என்றுதானே பொருள் ?
இவர்களின் தராதரம் என்ன என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர்.
திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு வேலை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம்.
கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார். தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை.
இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது.
இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர். இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.
நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள்.
இப்போது கொளத்தூர் தன்ராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியே வந்தால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாய் என சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார்.
ஏன் இவ்வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஆளுங்கட்சியின் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் சிபி சிஐடி மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்கும் ?
@chennaipolice_@tnpoliceoffl@PKSekarbabu@Chief_Secy_TN@CMOTamilnadu
தமிழக அமைச்சர்களிலேயே அதிகம் சம்பாதித்தது இவர்தான். மற்ற அமைச்சர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதித்திருக்கிறார்.
இவரை நீங்கள் இன்னும் விட்டு வைத்திருப்பது வருத்தமாக உள்ளது @dir_ed