https://t.co/xSuW80GRM5
@nikhilkamathcio Are you threatening @SEBI_India or you starting to write your downfall story to justify to the @IncomeTaxIndia Authorities at a later stage if and when you face a shutdown situation. Wondering.....
@Tejasvi_Surya@deepigoyal https://t.co/Pux8kixm4n
https://t.co/ZALUce1MHC
Watch both the videos.
Dare to Brainstorm on the Compliance Part with @dhruv_rathee
Will the Labour Laws Authorities ever open their mouth on this? Can we stop Showing Off only in Social Media
Set up South India's 1st Resting Point for Delivery Partners at Vega City Mall in association with @zomato & @vegacitysocial.
With essential amenities such as first-aid, drinking water, & clean restrooms, the point will serve as a place for all delivery partners to rest, rejuvenate, and recharge.
தமிழக மாணவர்களான #அத்னான், #கேசவன், #அருண் ஆகியோர் தயாரித்த சிறிய வகை செயற்கைகோள், நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமை கொள்கிறோம்.இளைஞர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை.தஇக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்.
#TNYouthParty
ஆக்க பூர்வ அரசியல் பேச , விவாதிக்க நாங்கள் தயார்! திரு.@annamalai_k அவர்களே உங்களது அரசியல் மக்களுக்கானதா! இல்லை #திமுக எதிர்ப்புக்கு மட்டுமா?
#WeareReadyBJPTN
🔔மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசா!
🔔கொரோனா சூழ்நிலையில் நீட் தேர்வை நடத்த திட்டமிடுவது! அவ்வேளையில்
🔔கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்து மாணவர்களின் நலன் காக்க!
#NEETOrNot#NEET#SAVESTUDENTSLIFE#TNYparty#FreedomFight2
முடங்கியிருந்த மக்கள் தற்போது வெளியே செல்லும் வேளையில் #பெட்ரோல்#டீசல் விலை உயர்த்தியதைப் போல் சுங்க கட்டணத்தையும் அதிகரிப்பது கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தி விலைவாசியையும் அதிகரிக்கும் என்று #அரசு தெரிந்து தான் செய்கிறதா இல்லை மக்களை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் செயல்படுகிறதா?
🔔தமிழகத்தில் இறுதி வாக்காளர்பட்டியல் வரும் ஜனவரி 15ம் தேதி வெளியிடப்படும்.
🔔வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16ம் தேதி வெளியிடப்படும்.
🔔வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
#ElectionCommissionofIndia#TNYparty
ஐயா வணக்கம் @News18TamilNadu தொலைக்காட்சியில் கேள்வி நேரம் பேட்டி மூலமாக நாங்கள் அறிவது. திரு.@draramadoss அவர்கள் உடன் கேள்வி மற்றும் விவாதத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தீர். அதற்கு #த_இ_க விவாதத்தில் பங்கேற்க விருப்பத்தை தெரிவித்து கொள்கிறோம்.
#TNYPartyisReady#TNYouthParty
தங்களது சிறு நன்கொடைகள் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். பெரிய நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் பின்னால் பல எதிர்பார்ப்புகள் கொண்டதாக இருக்கும். ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும். இனி ஒரு விதி செய்வோம்!!! ஆதரிப்போம் இளைஞர் அரசியல்.