இந்திய விடுதலைக்கு சத்தியாகிரக போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் உயிர் நீத்த முதல் தமிழன்.
நாகப்பட்டிணத்து மயிலாடுதுறை மகான் சுவாமி நாகப்பன்படையாட்சியாருக்கு 116வது நினைவு நாள் இன்று போற்றுவோம்!!
--------
ஆமான்டா நான் பள்ளி தான்டானு சட்டசபையிலே கர்ஜித்த தென்னாற்காட்டின் சிங்கம் எஸ் எஸ் இராமசாமிபடையாட்சியாருக்கு இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினம் போற்றுவோம்!.
வன்னியகுலக்ஷத்ரிய சமூகத்தின் அரசியல் ஆளுமைகளில் முக்கியமானவர்களில் ஒருவர் படையாட்சியார்.
--------
"எங்க ஊருக்கு டாஸ்மாக் மதுக்கடை வேணும்"
மக்களுடன் முதல்வர் முகாமில்
மனு கொடுத்த மது பிரியர்
அதற்க்கு அவர் சொன்ன காரணம்...
https://t.co/WcY4mzjlDg
#Tasmsc#Wineshop#mayiladudurai
வீரத்தின் விளைநிலம் அஞ்சலையம்மாள் படையாட்சியார் அவர்களின் இன்று 134வது பிறந்தநாளில் வணங்கி மகிழ்வோம் 🙏🏼🔥❤️
ஜான்சி ராணி லட்சுமி பாய் தனது குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்!..
வன்னியகுலக்ஷத்ரிய சமூகத்தின் வள்ளல் பெருமான் பி.டீ.லி.செங்கல்வராய நாயகரின் (10.04.1829) 195வது பிறந்தநாள் இன்று!!
இந்தியாவில் முதல் தொழில்துறை கல்வியை எளிய மக்களுக்கான கல்வியாய் கொடுத்தவர்.
ஒவ்வொரு வன்னியகுலக்ஷத்ரிய சொந்தங்களும் போற்றி! வணங்க வேண்டிய நம் குலத்தின் முன்னோர் இவர்
வன்னியகுலக்ஷத்ரியர்களின் முதல் ஆன்மீக மாநாட்டிற்க்கு ஸ்ரீராஜ்புத் கரனி சேனாவின் தேசிய தலைவர் @mahipalsmakrana அவர்களும், ஷேக்வாட் ராஜ்புத் தலைவர் சர்வன்சிங்பக்டி அவர்களும் வருகின்றார்கள்.
க்ஷத்ரிய வம்சத்தோரின் ஆன்மீக மாநாடு!!
வன்னியன் என்ற திமீர் இவர்
இரத்தம்,நாளம்,சதை,உடல்,ஆவி எங்கும்
அடங்கா வேகத்தில் அனலாய் கொதித்த எம் வீரப்பனாருக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்".
வையகம் உள்ளவரை உம் வரலாறு நிலைபெறும்.
மனம் மகிழ்ந்து வணங்குகிறேன் அய்யா தங்கள் பாதத்தை..."
இனம் என் உயிருக்கு சமம், அதற்கு பயன்படாத மத்திய அமைச்சர் பதவி மயிலிறகிற்கு சமம் என வாழ்ந்த எம் கூ.ராமமூர்த்தி படையாட்சியார் பிறந்த நாள் !
யாரிடமும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத் தமிழர் ; இனத்திற்காய் எவரையும் எதிர்க்க துணிந்த தலைவர் !
சனவரி 18
எம் காவிரி தலைவன் பிறந்த நாள் !