"தேர்ச்சி தரவரிசையில் 40 சதவீதம் பெண்கள் வந்துவிட்டால், தனியாக பெண்கள் ஒதுக்கீட்டை பின்பற���றக்கூடாது. ஆனால், அப்படி பெண்கள் 40 சதவீதத்தையும் தாண்டி தேர்ச்சிபெற்றாலும் தனியாக பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிப்பதால் ஆண்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது."
https://t.co/ToM3dirWZ5