Dist.Secretary, AIADMK_IT_Wing, TUP_East
திசைகளெட்டும் தொடரட்டும்
நம் ஆசைகளினூடான தேடல்கள்.
தக்கவை அனைத்தும் வசப்படும்...!
நம்பிக்கைதான் முதல் மூலதனம்...!
அமராவதி அணையிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தி நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் எங்கள் கழகத்திற்கும் எனக்கும் தெரிவித்த பாராட்டுகளும் நன்றிகளும் மகிழ்ச்சியளிக்கின்றன.
#AIADMK#APRSelvakumaran#karur
மக்கள் குரலுக்கு வெற்றி! ✊💧
மக்களின் குடிநீர் தேவைக்காக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அமராவதி அணையிலிருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!
மக்களின் உரிமைக்காக நமது களப்பணி தொடரும்! 🌱
#APRSelvakumaran#AIADMK#AmaravathiDam#Dharapuram#மக்கள்குரல்
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களுடன்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. APR.செல்வக்குமரன் அவர்கள்,
காங்கேயம் நகர கழக செயலாளர் திரு. வெங்கு G.மணிமாறன் அவர்கள்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@selvakumar9626
அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
4 ஆண்டுகள் முதல்வராகவும், 5 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி அண்ணன் த.வெ.க அரசு மீது குற்றச்சாட்டையும் சொல்லி ஆலோசனையும் வழங்குகிறார்.. எந்தவொரு இடையூறும் இல்லாமல் கண்ணியமாக செயல்படுகிறார்.. பாராட்டு தெரிவித்த துணை சபாநாயகர்..
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலத்தில் நடைபெற்ற, சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரும், ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி G. சித்ரா-திரு. A. குணசேகரன் தம்பதியரின் மகள் G. கம்சலா-P.R. பிரவீன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.
#AIADMK
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#சட்டமன்றநாயகர்_எடப்பாடியார்
#TNAssembly #AIADMK
ராணிப்பேட்டை மாவட்டத்தில் யாருக்கும் தெரியாத ஒரு ஆழ்கடல் பகுதி இருக்கிறதாம்…
அங்கு தான் JK டயர்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இருக்கிறதாம்...
அதை எதிர்த்து தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா பொங்கி எழுந்தாராம்!!!
அதுக்கும் இரண்டு அமைச்சர்கள் பதில் வேறு கூறுகிறார்கள்..!! 😂🤦♂️
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, மத்திய அரசு ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கிய #நடந்தாய்_வாழி_காவிரி திட்டத்தை இன்றைய அரசு செயல்படுத்துமா ?
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கேள்வி.
#TNAssembly#AIADMK