விபத்துல அரசியலுக்கு வந்த நீங்களே இவ்வளவு அரசியல் பண்ணுறீங்கன்னா, பிறந்த நாளிலிருந்தே அரசியலையே சுவாசிச்சு வளர்ந்தவங்களுக்கு எவ்வளவு அரசியல் அறிவு இருக்கும்? 😄
ரொம்ப கேஷுவலா, லூசிபயர் படத்துல வர்ற சீனை ரீக்ரியேட் பண்ணிட்டாங்க கனிமொழி மேடம்🔥🔥🔥💥🔥🔥🔥💥
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
மாற்றம் 🤡🤣
தமிழ்நாட்ல இனி அரசியலற்ற அரசியல் தான் பேசப்படும்.
இந்தியா முழுக்க தேவை இல்லாத politics பேசுனாலும் எப்போதும் real politics மட்டுமே சரியா பேசிட்டு இருந்த மண் இந்த மண்
இந்தியா ஒரு பக்கம் ஓடுச்சுனா
NEETah இருகட்டும் EWSah இருக்கட்டும்
Delimitationah இருகட்டும் எல்லாத்திலயும் சரியான பக்கம் ஓடுன ஊர் இது.
ஒரு காலத்துல world politicsலேந்து தெரு சண்டை வரை எல்லாத்தையும் பேசுன ஊர் இது.
Palestine உரிமைக்காக இந்தியால எத்தன CM பேசுனாங்க தெரியல ஆனா இங்க DMK பேசுச்சு.
இன்னைக்கு serious topic வந்தா stalin தோத்தத கிக்கிகி பிக்கி பிக்கி பன்னவும் DMK - ADMK rumour பத்தி பேசவும் தான் இவங்களுக்கு நேரம் correctah இருக்கு.
இன்னோரு பக்கம் இவங்க பரப்புர fake newsah fakenu சொல்லியே அன்றைய நாள் முடிஞ்சிருது.அடுத்த நாள் இன்னோரு fake news.
Enjoy The மாற்றம் 🤣🙏
கரூர் 41 பேர் கொலைக்கு காரணம் விஜய் தான் என்ற உண்மையை இடும்பன் போலே அனைத்துக்கட்சிகளும் பேசவேண்டும்,
நீங்க ஆட்சிக்கு வர்றீங்க வரல
ஆனால் ஒரு கொடூர சம்பவத்தை பண்ணிட்டு ஒருத்தன் தனக்கும் அதற்கும் துளி சம்பந்தமே இல்லைனு மக்களை முட்டாளாக்கியிருக்கிறான் இன்னும் முயற்சிக்குறான்னா சாதரணமா கடந்து போகாதீங்க .
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
இந்த மக்களுக்காக போராடி உங்கள் நேரத்தை விரயமாக்காதீர்கள் சகோதரி @jennifer_ntk
இங்க மக்கள் நலனுக்கு பேசினா ஓட்டுப்போடமட்டானுக,
ப்ளாக்ல டிக்கெட் வித்துருந்தா எம்எல்ஏ ஆகலாம்..
இந்த படத்துல நிவின் பாலி தான் ஹீரோ...
இந்த படத்துல ஒரு வசனம் இருக்கு...
"நாம என்ன டிரஸ் வாங்கனும்னு
இன்டர்நெட் முடிவு பண்ணுது,
நாம என்ன சாப்பிடணும்னு
இன்டர்நெட் முடிவு பண்ணுது,
நாம யாருக்கு #ஓட்டு போடணும்னு
எப்ப இன்டர்நெட் முடிவு பண்ணுதோ
அப்பவே #Democracy செத்து போச்சுனு அர்த்தம். மொபைல் போன்ல உன்ன Manipulate பண்ணி ஓட்டு வாங்குற நிலை வந்துட்டா இந்த நாடே நாசமா போச்சுனு அர்த்தம்".
இந்த படம் வந்தது மார்ச் மாசம்,
இந்த படத்துல வந்த வசனம் அப்படியே
தமிழ்நாட்டுல நடந்திருக்கு,
Yes, Democracy Buried in Tamilnadu.
Movie Name : Prathichaya
Available in Hotstar.
I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ரசிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்
எவ்வளவு உண்மையான வரிகள்👍👍👍👍👍👍
அவர்கள் தற்குறிகள் அல்ல.. அறிவற்றவர்களும் அல்ல.. அவர்கள் பிறவிக் குற்றவாளிகள்..
அவர்கள் ஒவ்வொரு குற்றச் செயலையும் இயல்பாக்குகிறார்கள்.