717 மதுபானக் கடைகள் இன்னும் இரண்டு வாரத்திற்குள் மூடப்படும் !
• புனித ஸ்தலங்கள் ~ 276 கடைகள்
• கல்வி நிறுவனங்கள் - 186 கடைகள்
• பேருந்து நிலையங்கள் ~ 255 கடைகள்
@CMOTamilnadu@TVKVijayHQ
திமுக தோல்வி பயத்தில் த.வெ.க வேட்பாளர்களை மிரட்டியும் அலுவலகங்களை சேதப்படுத்தியும் செயல்பட்டு வருகிறது. கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதால், எண்ணிக்கை நாளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். – @AadhavArjuna
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த
முப்பாட்டன் எங்கள் தலைவன் தான் ஹே காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா..
@TVKVijayHQ
வாக்காளப் பெருமக்களே,
வணக்கம்.
நமது வாக்கு- நமது உரிமை.
ஜனநாயகக் கடமை.
எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,
வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.
ஜனநாயகம் காப்பது நம் கடமை.
ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.