நோலன் மாம்ஸ் be like,
டேய் ரோகினி சினிமாஸ்,
நான் அங்க IMAX 70MMல படம் எடுத்தா நீ என்னடா நாலு முழம் ராம்ராஜ் வேட்டி ஒன்னு மாட்டி படம் காமிச்சிட்டு இருக்க?
#TheOdyssey
#Mollywood
நாம கஷ்டப்பட்டு ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கப்போ...
கடைசியில பக்கத்துல நின்னு எட்டி பாத்தவன் நான் முடிச்சுட்டேன்னு முன்னாடியே துண்டு போட்டு பேர் வாங்கிட்டு போயிடுவான்...
அந்த வலி இருக்கே 😥
இது படத்துல காட்டுற மாதிரி சினிமால மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் இருக்கது தான்.
இங்க உழைக்கிறவனை தாண்டி உழைக்கிற மாதிரி நடிக்கிறவனுக்கு தான் மிகப்பெரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும் 🚶
The CM is a public servant, not the owner of the government. Government projects and public spaces should primarily display the name or emblem of the government, not prominently feature the name of any individual. If the Stalin name needs to be mentioned, it can be placed discreetly in a corner rather than covering entire walls or dominating public displays. Public resources should represent the government and its institutions, not promote any one person. What #TVK does is the best, the current CM knows what to do…
There has been no power supply for the past one hour in our area. Residents, especially children and elderly people, are suffering due to the outage, particularly in this hot weather
Service number 05314002240
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1
There has been no power supply for the past one hour in our area. Residents, especially children and elderly people, are suffering due to the outage, particularly in this hot weather
Service number 05314002240
@TNEB_Official @TANGEDCO_Offcl#PowerCut#ElectricityOutage#TamilNadu