Hon'ble Member of Parliament, Adilabad Constituency, Telangana Shri. Soyam Bapu Rao ji had a courtesy meeting with Hon,ble Chairperson of commission along with delegates from Adilabad.
@SoyamBapu@SoyamBapuRaoOfc
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் மலையாளி பேரவையின் பல நாட்கள் போராட்டத்தின் விளைவு....!!!!!இறுதியாக முள்ளுகுறிச்சி பகுதியில் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஆழ்துளை கிணறு போடும் வேலை தொடங்கியது...
இடம் : ஏரிக்கரை காமராஜ் நகர்,மூலகுறிச்சி பஞ்சாயத்து
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20- க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையினை செயல்படுத்துவது குறித்தும் இன்று ஆலோசனை மேற்கொண்டேன்.
வளர்ச்சி என்பது இயற்கையை அழித்தல் அல்ல இயற்கையை பாதுகாத்தலில் உள்ளது பழமை மாறாத பழங்குடி மக்களின் வீடு ..........கொல்லிமலை
#naturelovers#Malayali_tribe
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் @rajnathsingh அவர்களை சந்தித்து உயர்மட்ட பாலங்கள், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களை தமிழக அரசுக்கு வழங்கிட கோரிக்கை மனு அளித்தார்.
வனத்திற்க்குள்அந்நியர்கள் நடமாட்டத்தை தடுக்க கோரி புகார் அளித்ததர்க்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பதில் கொடுத்த தமிழ்நாடு வனத்துறைக்கு நன்றி,🙏.
இது பதிலாக மட்டும் அல்லாமல் பாய்ச்சலாக 🐯இருக்கும் என்று நம்புகிறோம்....
#save_kollihills#save_tribes#ban_plastics#தமிழக_வனத்துறை
"என்று வனத்தில் நவீன மனிதனின் காலடி பட தொடங்கியதோ...அன்றைக்கே அழிவும் தொடங்கியது ....அமேசான் காடுகளில் தீப்பற்றி எறிவது மட்டும் அழிவல்ல ..பிளாஸ்டிக் மூலம் காடுகளை நிரப்புவதும் அழிவே.."
Place: kollihills
#save_forest#ban_plastic