தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜர் அவர்களுக்கு திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது சம்மந்தமாக முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கப்பட்டது,ஆனால் கண்டனம் வச���லித்து கொண்டு இருக்கிறார்கள். @TVKVijayHQ @CMOTamilnadu
@mkstalin சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃப���ர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
@ganeshs98426351@CMOTamilnadu@mkstalin மாண்புமிகு தமிழக முதல்வர். ஐயா. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள், 63 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று தொழிலாளர் துறையை நாடி உள்ளோம். டாடா நிறுவனம் , சென்னை போர்டு நிறுவனத்தை வாங்கும் போது, எங்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin மாண்புமிகு தமிழக முதல்வர். ஐயா. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள், 63 தொழிலாளர்���ள் வேலை வேண்டும் என்று தொழிலாளர் துறையை நாடி உள்ளோம். டாடா நிறுவனம் , சென்னை போர்டு நிறுவனத்தை வாங்கும் போது, எங்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
@mkstalin@PMOIndia மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை சட்டவிரோதமாக மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டு��ிட்டது. இந்த 2638 தொழிலாளர்கள் மட்டும் அல்ல 15000 சிறு குறு தொழிலாளர்கள் நடுத்தெருவில் விட்டுவிட்டது. இந்த திராவிட அரசு