@MrRathna@MrRathna oru unmai therichu aganum Logesh avarkalum Vijay anna ku fight poietu eruka logesh social media la soldra tha patha unnai ya fight poietu eruka mathriir eruku
@VishalKOfficial Sir After a long time enjoy the theatre for this flim such a wonderful entertainment @iam_SJSuryah sema performance you nd vishal sir's 💐💐🔥🔥🔥🔥 @Adhikravi sema story nd screen play 🔥🔥keep rocking
#JUSTIN வேலூர் அத்திமரத்து கொல்லை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸிலிருந்து பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூரம் நடந்தே தூக்கி சென்ற பெற்றோர்
#Vellore#News18TamilNadu | https://t.co/7dpn9FD15R
புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்.