செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய 'உரிமைப்பந்தம்' போராட்டம்...!
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்றையதினம் செம்மணி, அணையா விளக்குத் திடலில் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றது.
- தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம்
தற்போது தவெகவினர் செய்யும் அவதூறு பரப்புரைக்குக் காரணம் இது தான்!
இடைத்தேர்தலில் அண்ணன் சீமான் வெற்றிப் பெற்று சட்டமன்றத்திற்குள் வந்தால் என்ன ? நடக்கும் என்று தவெகவினர்களுக்கு நன்றாகவே தெரியும்! - நாதக நிர்வாகி பேரறிவாளன்
#Seeman#NTK#TVKVijay#TVK
நாங்க பொது வேட்பாளராக நின்றால் என்ன? அப்படி நிற்காவிட்டால் உங்களுக்கு என்ன?
ஏன் ? பயப்படுறீங்க!
சமூக வலைதளத்தில் Root Mafia ஐ வைத்து ��தறும் C.M விஜய் அவர்கள்!
- சீமான் தம்பி🐯🔥
#Seeman #NTK
#TVKVijay #TVK
என் அண்ணனின் போராட்ட குணத்தில், கொள்கையை எதற்காகவும் சமரசம் செய்யாத குணத்தில் ஒரு 0.01 % இருக்கும் ஒருத்தனை இப்போதைய தமிழக அரசியலில் காட்டுங்கடா… 🔥💯
அவன் 24 நாடுகளை எதிர்த்து சண்டை செய்த மாபெரும் மாவீரன் மேதகு அவர்களின் தம்பிட��� 🔥☄️❤️🔥✊🏽💯
கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைகிறாராம் அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
2016- 21 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துசேர்த்ததாக இவர் மீது சொத்துக்குவிப்பு வழ��்கு நிலுவையில் இருக்கிறது.
"மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்" என்றார் முதல்வர் விஜய். ஆம்! தொட்டவர்களை எல்லாம் விடாது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒருபுறம் சீமான் மீது திமுக /திராவிட ஆதரவு முத்திரை குத்த ஒரு கூட்டம் இரவு பகலாக வேலை பார்க்கிறது! மறுபுறம் திமுக மேடை போட்டு சீமான் விஜயை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று கதறுகிறது! சீமான் எனும் பேராயுதம் 🔥
விரைவில் கரூர் வருவார் முதல்வர் விஜய். !
காரணம் கேட்டால் 41 பேர் குடும்பத்தை பார்க்க வருகிறார் என்பார்கள் ஆனால் உண்மையான காரணம்
கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரம் 👌
முட்டாள் மக்கள் இருக்கும் வரை கோமாளிகள் சேட்டை தொடரும். !!
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்மு���த்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய
ஐயா பாக்யராஜ்
அவர்கள் இன்று (27-06-2026)
மறைவெய்தியதையடுத்து,
சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள அவரது இல்லத்தில்
நடைபெற்ற இறுதி வணக்க
நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
பங்கேற்று, ஐயாவின்
திருவுடலுக்கு மலர் வணக்கம்
செலுத்தினார்.