தென்காசி: மேற்கு மலைப் பகுதியில் கனமழையால், குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு. நீர் காட்டாற்று வெள்ளம் போல் சீறிப் பாய்வதால், அருவிப்பகுதி புகை மூட்டமாய் காட்சியளிக்கிறது. பாதுகாப்புக் கருதி, அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#Courtallam #Tenkasi #Heavyrain
திருநெல்வேலி: பச்சை பசேல் என காட்சியளிக்கும் வயல்வெளிகளுக்கு மத்தியில், தாமிரபரணி கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையின் பருந்து பார்வை காட்சிகள்
#Tirunelveli | #Road | #ThamirabaraniRiver