@DMKITwing@TRBRajaa கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்பது உங்கள் பார்வைக்கு சிறிய கருத்தா?
மீண்டும் மக்கள் மன்றத்தில் நிற்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்து வார்த்தைகளை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் சரிவை சந்திக்க நேரிடும்.
@AxisBank@AxisBankSupport
Can anyone support us about corporate credit card blocked status.
Very poor support
Very worst service
Dear MNC's, Please don't recommend to anyone to use Axis corporate credit card.
@FinMinIndia
@shanmugamchin10 கதறும் ��ழக நிரந்தர கொத்தடிமை
என்ன அமைச்சர் பதவி திமுக வினர்க்கு மட்டும் என சாசனம் எழுதி வைக்க வில்லை
உன் போன்றோர் கதறி அழுது பதிவிடும் வார்த்தைகள் உங்களுக்கே எதிராக அமையும்
@shanmugamchin10 முதல்வரை, பிரதமரை மரியாதை இல்லாமல் அழைப்பது திமுகவினர் மட்ட��மே. இந்த மமதை, தனி நபர் தாக்குதல், திமிர் பேச்சுக்கு தான் உங்களுக்கு இந்த நிலை. இதே போல நடந்து வந்தால் இனி வரும் காலம் சுத்தமாக துடைத்து விடுவார்கள் மக்கள். பிறரை மதிக்க முதலில் கற்று கொள்ளவும். @arivalayam @mkstalin