மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
@RamaAIADMK@TVKVijayHQ@actorvijay திமுக ஆட்சிக்கு வந்தால் இது நடந்து விடும் அது நடந்து விடும் என்று விதிக்கு வீதி பேசிய நாம் தாவேகா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் எப்படி ஆட்சி நடக்கும் என்று எந்த இடத்திலும் பேச தவறிவிட்டோம் என்று நினைக்கின்றேன் அண்ணா
திமுக ஆட்சியில், உள்துறையின் நிர்வாகத் திறனின்மையால் சட்டம் மற்றும் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் அதிகரித்து, காவல் துறையின் செயல்திறன் குறைந்து, மக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளன.
மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறும் இந்த திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு இல்லாமல், உரிமைகள் நிலைநாட்ட வேண்டும் என்கிறது @AIADMKOfficial கூட்டணி.
பீகார் வாழ வேண்டும், தமிழகம் தேய வேண்டும் என்கிறது திமுக கூட்டணி!
சிந்திப்பீர்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்#Vote4AIADMK 🌱
“முதல்வருக்கு சொந்தமாக கார் இல்லையாம்..
நாம் வெற்றி பெற்று வந்தபிறகு ‘அன்பளிப்பு அதிமுக’ என போட்டு நாங்க கார் வாங்கித் தருவோம்”- பரப்புரையில் அதிமுகவின் காளியம்மாள் பேச்சு
#Vedaranyam | #Kaliyammal | #ADMK | #ElectionWithPT
"இந்த ஆட்சி எப்போது போகும், மக்களுக்கு எப்போது நிம்மதி கிடைக்கும்" ❤️
என ஏங்கும் அளவுக்கு தேர்தல் தேதிக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
திமுகவை விரட்ட தயாராகுங்கள்...❤️
உள்துறையை நவீனமயமாக்கி, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக பேணி, மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்தது அதிமுக அரசு.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
சுகாதாரத் துறையில் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையும் பராமரிப்பு அலட்சியமும் காரணமாகப் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறை, மருந்து விநியோகத் தாமதம், உபகரணங்கள் பழுது மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக மக்களின் உயிர் மற்றும் நலன் பாதிக்கப்பட்டுள்ளன.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
திமுக ஆட்சியில், சுகாதாரத் துறையில் திட்டமின்மை மற்றும் போதிய வசதிகள் இல்லாததால், மருத்துவ சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளின் குறைபாடு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
மக்களுக்கு தரமான மற்றும் உடனடி சுகாதார சேவையை வழங்கத் தவறும் இந்த திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
நம்மில் ஒருவராக இருந்து வளர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial கழகப் பொதுச்செயலாளர் என உச்சப் பொறுப்புகளுக்கு உயர்ந்த மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், தனக்கு அத்தனையுமாக இருக்கும் தமிழக மக்களுக்கு கண் கலங்கி நெகிழ்ச்சியோடு தனது நன்றியினை தெரிவித்தார்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொதுநலன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱