@rajinikanth இவ்வளவு நாள் சந்தேகம் இருந்தது இப்போ உண்மை ஆகி விட்டது. விஜய் அரசியல் வந்து கட்சி ஆரம்பித்தது இந்தாளுனால ஜீரணிக்க முடியல 🤡.
1996 ல் இந்த ஆளு வராம பயந்து விட்டுட்டு அடுத்த 30 வருஷம் கழிச்சு விஜய் வந்தது பொறாமைல இருக்கான் 🤡
காலம் பதில் சொல்லும்டா ரஜினிகாந்த் 🤡
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
சண்முகப்பிரியா… பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர்..
உதய நிதிக்கு @Udhaystalin மிக நெருக்கமானவர்.. அன்பில் மகேஷ் @Anbil_Mahesh இற்கு மிக மிக நெருக்கமானவர்..
2018 களின் இறுதிப்பகுதி..Angel னு ஒரு திரைப்படம்..
இயக்குநர் கே. எஸ். அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பயல் ராஜ்புத் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில்..
ராம் சரவணன் தயாரிக்கிறார்..OSD Films..
பிஜி தீவுகளின் தலைநகரமான சுவா (Suva), நவுவா (Navua) மற்றும் மமனுக்கா தீவுகள் (Mamanuca Islands)போன்ற அழகிய கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 7 வாரங்கள் நடைபெற்றது…
பிஜியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்த இந்த 7 வாரமும் அன்பில் மகேஷ் உம் நான்கு நண்பர்களும் உதயநிதி கூடவே இருந்தனர்..கும்மி அடித்தனர்..
அதில் சண்முகப்பிரியாவும் ஒருவர்..
படத்துக்கு காஸ்டியும் டிசைனர்ன்னு பேரு..20 லெட்சம் ரூபா சம்பளம்..
ஒரு பிட்டு துணிகூட எடுத்து தைச்சதில்ல இந்த படத்தில்..
உதயநிதிக்கு ரெண்டரை கோடி சம்பளம்..
5 பேரு சும்மா உக்காந்து பிஜி தீவில் நல்லா குடிச்சுட்டு கூத்தும் கும்மாளமுமாக இருந்தானுங்க..
தயாரிப்பாளர்க்கு 17 கோடி செலவு.. நடு ரோடு..
7 நாள் படப்பிடிக்கு இருக்க கொரோனா..அது முடிய உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபட்டு 'மாமன்னன்' படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை நிறைவு செய்வதாக அறிவித்ததால், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
7 நாள் சூட்டிங்தான்.. 17 கோடிய விட்டிருக்கன்..பிளீஸ் சார்.. முடிச்சுக்குடுங்கன்னு கேட்ட மனுசனை நாய விட கேவலமா மதிச்சு அவரை ஒதுக்கி அவர் மேல் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளும் நிலமையில் நிக்கவச்சது இந்த சண்முகப்பிரியா உட்பட அந்த ஜவர் team தான்..
இது தொடர்பாக தயாரிப்பாளர் ராம் சரவணன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன…
இந்த மாதிரி பலவிடயங்களில் உதயநிதிக்கும் அன்பிலுக்கும் மிகமிக நெருக்கமானவர்தான் இந்த சண்முகப்பிரியா..
சண்முகப்பிரியாவுக்கு பின்புலமாக பாதுகாப்பு அரணாக திமுக நிற்கும்.. அந்தளவு செல்வாக்கானவர் சண்முகப்பிரியா..
உதயநிதி சார் பிரண்டுங்க தறுதலைகள் வாச்சு விக்கிரம்,கஞ்சாகுடிக்கி காற்சட்டை ஆகாஷ்,கூட்டிக்குடுக்கிற சத்திஷ்,பூம்பி ரத்திஷ்,பூம்பி வாலாடி கார்த்தி வரிசையில் சண்முகப்பிரியா…
ஏழை ஒரு வேளை சோத்துக்கு கிட்னிய விக்குரான்..
ஸ்டாலின் அப்பனுக்கு 80 கோடில பேனா சிலை வைப்பேன் என்றார்..உதயநிதினு நிவேதா பெத்துராஜுக்காக கார் race யே நடத்தினார்..50 கோடி இல் துபாயில் வீடு வாங்கி கொடுத்தார்..கூட பார்ட்டியில் குடிச்சுட்டு ஆடிய நடிகைகளுக்கு 30 லெட்சத்துல காண்ட் பேக் வாங்கி கொடுத்தார்…சபரீசன் 33 கோடிக்கு வாச்சு கட்டுகிறார்..
இப்போ அன்பில் மகேஷ் ஆயிரம் கோடியை அடிச்சு அதில் பாதிய கூத்தடிக்க சண்முகப்பிரியாவுக்கு கொடுத்திருக்கான்..
எவ்வளவு பணத்திமிர் இருந்தா இதெல்லாம் செய்வானுங்க..?இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு..?
@rajinikanth Aadhav didn’t say anything wrong !
If you want to, you can check this Video again !
& if you wanted to support NDA, you can say that directly instead of this Cheap tactics 👌🙏🏻
//பாரதிராஜாவின் மறைவையும் தாண்டி..//
ரஜினி வருத்தப்பட்டது 2026 தேர்தல் முடிவை பற்றி தான்//
என்ன தலைவா.. சாவு வீட்ல கூடவா May 4 பத்தி புலம்பல்?
"காலம்" வச்சு செய்யுதே 😭😭😭
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர்
தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள்.
ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS
Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours.
In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.