ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி வார்டு எண்கள் 31 & 32, திருவள்ளுவர் மைதானத்தில் தெற்கு பகுதியில் பொது கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்..
தமிழ்நாடு முன்னேறிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் வடக்கு பகுதி, வார்டு 8ல் உள்ள அதிமுக, பாஜக தவெக கட்சிகளை சேர்ந்தவர்கள், இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி வார்டு எண் 23, தெற்கு மடவிளாகம் பகுதியில், முருகநாதபுரம், பேங்க் சந்து உட்பட 4 இடங்களில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்..
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் நடைபெறும் கரூர் மாநகராட்சி, முத்துராஜபுரம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சகோதரர் செந்தில்கணேஷ் - சகோதரி ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது..
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா
"திராவிடவியம்" என்ற கோட்பாட்டின் சமகால போக்கைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் கழகத்தவர் அனைவரும் படித்தறிய வேண்டிய தொகுப்பாக வெளியாகி இருக்கிறது.
#பாசறை_படிப்பறை
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், நாளை மாலை 3 மணி அளவில், கரூர் அரசு காலனி அருகே, மாபெரும் குதிரை எல்கை பந்தயம் நடைபெறுகிறது.. பார்க்கவும் பங்கேற்கவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..
We are grateful to witness Tamil Nadu’s leadership, under Honourable CM @mkstalin and Deputy CM @Udhaystalin, being recognized by actor and racer Thiru. #AjithKumar for their steadfast efforts in advancing motorsports. This honour highlights the #DravidianModel’s dedication to sports excellence.
Let’s come together to make Tamil Nadu the Sports Capital of India!
@Akracingoffl@SportsTN_
தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு தொடக்கம்!
தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் தந்தை பெரியார் முற்றத்தில், பேரறிஞர் அண்ணா திடலில், டாக்டர் கலைஞர் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.
கழகக் கொடியை ஏற்றி, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
#DMKLegalConference2025 #DMKLegalWingStateConference #DMKLegalWing #DMK #MinisterDuraimurugan #KalaignarSeithigal
திமுகவின் சட்டத்துறை 3வது மாநில மாநாடு 18.01.2025 அன்று காலை 7 முதல் மாலை 7 மணி வரை சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
அறிவுசார் விவாத அமர்வில் பங்கேற்க வாரீர்!
#திமுகசட்டத்துறைமாநாடு2025#DMKLegalConference2025