ஈரோடு மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் @sunsuresherode அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாவட்ட செயலாளருடன் இணைந்து களத்தில் சிறப்பாக நற்பெயருடன், நமது இளந்தலைவர் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர்@Udhaystalin அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்திட சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினோம்.
திமுக வெல்லும்!
திமுக கூட்டணி மட்டுமே வெல்லும்!!
@mkstalin@Anbil_Mahesh@Dayanidhi_Maran@arivalayam@dmk_youthwing@dmksdwing
#HBDUdhay@Udhaystalin
ஈரோடு மத்திய மாவட்ட இளைஞர் அணி சார்பில் கழக மூத்த முன்னோடிகளை நேரில் சந்தித்த போது கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இளம் தலைமுறைக்கு இயக்கக் கொள்கைகள் - சாதனைகள்- வரலாற்றை எளிய முறையில் கடத்தும் நோக்கில், நம் @dmk_youthwing சார்பில் முரசொலி நாளிதழில் வெளியாகும் @MPaasarai பக்கத்தின் 1,000-வது இதழ், நாளை வெளியாக இருக்கும் நிலையில், அந்த இதழின் பிரதியை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், இன்றைய தினம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.
“முரசொலியைத் திறந்தாலே கடைசிப் பக்கத்தைத் தானே' முதலில் படிக்குறோம்” என்ற சாமானிய வாசகனின் வார்த்தையே இப்பக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாக கருதுகிறேன்.
கொள்கை! கொள்கை! கொள்கை! என்றே முழங்கும் அறிவார்ந்த இளைஞர் கூட்டத்தை உருவாக்க, முரசொலி பாசறை தொடர்ந்து செயலாற்றும்!
#முரசொலிபாசறை1000
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
இன்று திருச்சியில் நடைபெற்ற கழக இளைஞர் அணி @dmk_youthwing -ன் ஆலோசனைக் கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்கள் தலைமையில் இன்று பங்கேற்றோம்.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!!