அறநிலைத்துறையே.. ரீல்ஸ் நாடகங்களை விட்டுவிட்டு..முதலில் நிம்மதிக்காக கடவுளை தரிசனம் செய்ய வரும் மக்களிடம் வசூலிப்பதை நிறுத்துங்கள்..!
கோவில் வியாபாரக்கூடம் அல்ல..!
காசு குடுத்து அட்வான்ஸா டிக்கெட் புக் பண்ணவங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க... புக் பண்ணாதவங்க பஸ்ல ஏறி போயிட்டே இருங்க! என்ன ஒரு புத்திசாலித்தனமான அமைச்சர் @TVKVijayHQ..!
அதிகாரத்தைத் தக்கவைக்கப் பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதில் காட்டிய வேகத்தை, மக்கள் பாதுகாப்பில் காட்டத் தவறியதால், இரண்டே வாரத்தில் நிலைகுலைந்த தமிழகம்..!
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
ஜம்மா மசூதியில் பத்ரீத் கொண்டாட்டத்தின் போது,
ஒரு பெண்கள் கூட கண்ணில் படவில்லையே, ஏன்..?
சமத்துவம், சம உரிமை, பெண்ணுரிமை என்று பேசும் பெண்ணியவாத கூட்டத்திற்கு,
இஸ்லாத்தின் இந்த கொடுமை பற்றி கேள்வி கேட்க துப்பு கிடையாது..!
சனாதனத்தை எதிர்க்கும் திருட்டுப் போராளிகளுக்கு சரியான கொட்டு @akarjunofficial
அர்ஜுன் சார் நன்றி
#சனாதானம் என்பது வாழ்க்கை முறை திருடக்கூடாது மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது சிறுவயதில் நம் பெற்றோர்கள் நம்மை அழகாக பார்த்துக் கொண்டார்களோ அதேபோல் நாம் பெற்றோர்களை வயதான காலத்தில் அவர்களை கடவுள் போல் பார்த்துக்கொள்ளப்படுகிறது வேண்டும்
என்பதை சமாதானம் போதிக்கிறது
நடிகர் அர்ஜுன் அவர்கள்
@Udhaystalin@hindumunnani_tn@RSSorg@BJP4TamilNadu
பஸ்ஸைப் பத்தி கேட்டா, தன் பசியைப் பத்தி பேசுறாரு தவெக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர்! மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திணறும் ஆளுங்கட்சியின் லட்சணம் இது தான்..!
மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டிய தலைமைச் செயலகத்தை, அரசியல் கற்கும் பயிற்சிப் பட்டறையாக மாற்றி, பொதுமக்களைத் தவிக்க விடுவதுதான் நீங்கள் சொல்லும் 'மாற்றமா' முதல்வரே?
சனாதனத்தை ஒழிப்போம்னு பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக MLA முஸ்தபா போன்றோரை
முதலமைச்சர் ஜோசப்விஜய் அடக்கி வைக்க வேண்டும் இல்லையெனில்
மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட நிலை ஜோசப்விஜய் க்கு ஏற்படும்
மதுரை ஆர்ப்பாட்டத்தில் ...
கிட்னி மோசடி வழக்கில் தொடர்புடைய மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் கல்லூரி மாணவர்களையும் ஊழியர்களையும் பயன்படுத்தி வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய முயன்றபோது பொதுமக்களிடம் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டார். திமுகவின் இந்த ஜனநாயக விரோதச் செயல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்.
ஜனநாயக விரோத திமுக அரசின் அராஜகம்: ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்!
சிவகங்கையில் @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போதே, அதன் ஒருங்கிணைப்பாளர்
திரு. ராஜேஷ் அவர்கள் மீது திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் என்பவனின் அடியாட்கள் நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் முழுமையாக நசுக்கப்பட்டு, பாசிசத்தின் உச்சகட்டமாக வன்முறை ஏவிவிடப்பட்டுள்ளது. இனி தங்களால் ஆட்சிக்கு வர முடியாது என்கிற தோல்வி பயம் திமுகவினரை எல்லை மீறிச் செய்யத் தூண்டியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தெருத்தெருவாகவும், ஒவ்வொரு கடை வீதியிலும் ஏறி மன்னிப்பு கேட்டதை தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். அன்று மன்னிப்பு கேட்டவர்கள், இன்று அதிகார மமதையில் ஊடகவியலாளர்களையே தாக்கும் நிலைக்குச் சென்றிருப்பது அவர்களின் அராஜகப் போக்கைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. திமுகவில் மலிந்து கிடக்கும் மூன்றாம் தர ரவுடிகளால் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனும் போது, சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்?
அதைவிடக் கொடுமை என்னவென்றால், திமுக குண்டர்களின் இந்த அராஜகங்களுக்கு அந்தப் பகுதி காவல்துறையினரே உடந்தையாக இருப்பதுதான். திமுக குண்டர்களுக்குத் துணையாகச் செயல்படும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் (@ECISVEEP) உடனடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, இந்தச் சட்ட ஒழுங்குச் சீர்கேட்டிற்குப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் இந்த பாசிச திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. இந்த வன்முறைச் கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளியெறிய தேர்தல் ஆணையமும் தமிழகத் தேர்தல் அதிகாரி அவர்களும் (@CEOTamilNadu) தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
@blsanthosh@NainarBJP
#DMKGoondaism #PressFreedomUnderAttack #SivagangaIncident #SaveDemocracy #ElectionCommissionOfIndia #TNPolitics #JournalistSafety #ECI #DismissDMK