ஏன் கர்நாடக முதல்வரை காவிரி தொடர்பாக சந்திக்ககூடாது, காவிரியில் தமிழ்நாடு எப்படி உரிமையை பெற்றது. புதிய ஆணையம் கேட்பவர்கள், நேரில் சந்தித்து ரீல போட இருப்பவர்கள் தமிழ்நாட்டின் உரிமையை பலி கொடுக்க போகிறார்கள். 2017 சென்னை வறட்சியின் போது முதல்வர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழக மக்கள் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சுகாதாரத்துறை அமைச்சரோ சினிமா கொண்டாட்டங்களில் மும்முரமாக இருப்பது தமிழகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அவரின் துண்டை நீங்கள் அகற்றலாம், ஆனல் அந்த பாட்டியை போல் கோடி கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இருக்கும்,
எங்கள் கழகத்தையும் எங்கள் இதய தெய்வங்களையும் ஒருபோதும் எவராலும் அகற்ற முடியாது.. 💯💯💯
#AIADMK_CBE@DrVpb 💐💐💐
#குழந்தைகளை கண்ணீர் விட வைத்த
ஒரே ஆட்சி விஜய் ஆட்சி ...
#இந்த பாவம் எல்லாம் சும்மா விடாது 💔
#விஜய்_மாமா ஜனநாயகன் ரீலிஸ்ல பிஸியாக இருக்காருமா வரமாட்டாருமா ...
*நீட்டுக்கு எதிரான போராட்டம் என்று ஆரம்பித்து நாட்டுக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிட்டனர். , பாராளுமன்றத்தை தகர்தெறிவோம் என்று போராடுபவர்களுக்கு உணவும் ரோஸ் மில்க்கும் தந்து உதவுகிறார்கள் இந்த தேசத் துரோகிகள்.*
*இவர்களை தாஜா செய்ய காந்தியும் நேருவும் இந்துக்களுக்கு செய்த துரோக வடுவின் வலி இன்னும் ஆறவில்லை.*
*எவ்வளவுதான் பட்டாலும் புத்தி வரவில்லை நமக்கு.
*இந்துக்களை மூளையற்ற முண்டங்களாகவே படைப்பாயா என் இறைவா?*சோனிய ஆட்சி நடந்திருந்தால் பல நூறு இந்துக்கள் செத்திருப்பர்.
“தொட மாட்டேன், தொட்டா விட மாட்டேன்” என்பதெல்லாம் #JanaNayaganFDFS பிளாக் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாதா @actorvijay ?
உங்க ஊரில் #JanaNayagan FDFS டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க நண்பர்களே..!!
https://t.co/OPUmN83p7W