@rajiv_dmk@Cockroachisback நீட்டை ஒழிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ராஜீவ் காந்தி. உங்கள் முன்னாள் ��ுணை முதல்வரிடம் கூறினால் அவர் அதை ஒழித்து விட்டு தான் அடுத்த காரியத்தை பார்ப்பார்.
@Nithiskumar_ முன்னாள் முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு தற்சமயம் லண்டன் சென்று சிகிச்சை எடுத்து புத்துணர்வு திரும்பி உள்ளதால் தற்சமயம் சுறுசுறுப்பாக அறிக்கைகளை வெளியிட முடிகிறது.
@ThanthiTV மார்க்கண்டேயன் ஒன்றும் யோக்கியர் இல்லை. விளாத்திகுளத்தின் ஓடையில் இருந்த மணல்களை கொள்ளையடித்தவர் தான் இந்த மனிதர். உள்ளூர் மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதையும் செய்தியாக வெளியிட��ங்கள்.
@Senthilvel79 அறம், தர்மம், நியாயம் இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா செந்தில்?
எல்லோரும் காசுக்காக தான் பிழைப்பு செய்கிறார்கள். ஆனால் அதில் கொஞ்சமாவது கூச்சநாச்சம் இருக்க வேண்டும்.
@Vickyparkavv இவங்க எல்லாம் எப்படி என்றால், தன் குடும்பத்தில் தன் வீட்டில் மட்டும் அனைத்து விதமான சடங்குகளையும் செய்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மக்கள் இது எல்லாம் செய்தால் மூடர்கள் என்பார்கள்.
காரணம் எப்பொழுதுமே, இவர்கள் குடும்பம் மட்டும் செழி ப்பாக இருப்பார்கள்.