கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டியங்குப்பம். கிராமத்தைச் சேர்ந்த கபாடி வீரர்களை வழிமறித்து சாதிப்பெயரைக் கூறி தாக்குதல்!
பாமக பழனிவேல் தரப்பை சேர்ந்தவர்கள், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடி நடவடிக்கை வேண்டும்
@klkpolice@tnpoliceoffl
காதலா, காமமா என்ற தர்க்கத்தில்,
காதலின் ஊடாய் காமம் வேண்டும்
காமத்தின்பால் காதலும் வேண்டும்!
என்று கூறி முடித்து வைக்கிறாய்,
இல்லை இல்லை தொடங்கி வைக்கிறாய்
High Class ஆளுங்களுக்கு AC
ரொம்ப Normal , ஆனா Middle Class ஆளுங்களுக்கு வேலய முடிச்சுட்டு Ac Room க்கு உள்ள வரும் போது ஒரு Feel வரும் பாருங்க , AC சுகமானது 👌😻
Motivation Speech என்பது தனது சொந்த அனுபவத்தில் இருந்து கடத்தும் பொழுது மிகப்பெரிய தாக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
டாக்டர் குமரேசன் அவர்களுக்கு நன்றி 👏🙏
@itisprashanth Nee thana man support pannuva. Ithuvarikum Vijay name solli kuda porupla yarum peasanthau illa. Oru state leader evalo keavalama peasar personal lam.
தன் பாடல்களை பயன்படுத்தக் கூடாதென காப்புரிமை மனு
தந்த இதே கைகள் தான்
இத்தனை இத்தனை பாடல்களையும் இசையிட்டது.
காதல் பாடல்களையாவது
அவர் தவிர்திருக்களாம்
இப்போது என்ன செய்வது
என்னை மீண்டும் காதலிக்க தூண்டிய பாவத்திர்காக இசைஞானி மீது வழக்கு
ஒன்றை தொடுக்கப்போகிறேன்
❤️🩹🤲🏼✨