இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து அய்வு மேற்கொள்ள கோப்புகளை காட்டச்சொல்லி அராஜகம் செய்த தவெக நிர்வாகிகள்…
பேரூராட்சி தலைவி முடியாது என்று மறுத்ததும் மிரட்டல் விட்டிருக்கிறது அந்த கும்பல் !!
மாற்று அரசியல் மண்ணாங்கட்டிகள் !!
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
ராஜ்மோகனுக்கு என்ன தெரியும் அவர் எப்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகலாம்?
நடிக்கவே தெரியாத உதயநிதிக்கு ரசிகர் மன்றம் வச்சி அதுக்கு தலைவனா இருந்த அன்பில் மகேஷ் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகும் போது ராஜ்மோகன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆக கூடாதடா?
#TVK#vijay#jananayagan
பள்ளிக்கு அருகில் 40 வருஷமாக இயங்கிட்டு இருந்த டாஸ்மாக் கடையை முதல்வர் திரு.விஜய் அவர்கள் மூடிட்டார்னு 🔥விட்டார்கள் ஆனால் இன்று அதே கடை திறந்து வியாபாரம் நடந்துட்டு இருக்கு!
என்னனு கேட்டா கடை மூடலையம் 9மணிக்கு போய் வீடியோ எடுத்து போட்டு போலி பப்ளிசிட்டி ஏன் இந்த விளம்பரம்?
சாலை விதிகளை மீறி எதிர் திசையில் கரும்பு ஏற்றி வந்த லாரியை மறித்து ஓட்டுனரை எச்சரித்து அனுப்பிய ஒட்டன்சத்திரம் த.வெ.க வேட்பாளர்..
#Dindigul | #Lorry | #Driver | #TVK | #PolimerNews