விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி..
இது தான் விஜய் பற்றி நேற்று மீடியா முழுவதும் தொடர்ந்த��� வெளியிட்ட செய்திகளின் நீதிமன்ற உத்தரவு நகல் : இதில் எங்கே விஜய் தரப்பு வழக்கறிஞர்கள்? ஏன் அவருக்கு இந்த வழக்கு வருவதற்காக எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை? இது ஒருதலைபட்சமானது.. அவர் தரப்பு விளக்கம் இல்லாமல் மொத்தமாக திமுக + மீடியா + வழக்கறிஞர் மற்றும் பலர் ஒன்று கூடி இதை நடத்து வெக்கமே இல்லாமல் முடித்துள்ளீர்.
விஜய் & TVK தரப்பில் யாருமே நீதிமன்றத்தில் தங்கள் பக்க வாதத்தை முன்வைக்காத இல்லாத நிலையை உருவாக்கி - தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தையே நடத்தி முடித்துள்ளது. இதெல்லாம் ஒரு 1% கூட ஏற்க கூடாது மக்கள்.
(நேற்று 3 நீதிமன்ற அவைகளில் விஜய் வழக்கு வரும் போதே நினைத்தேன் எதோ திமுக தந்திரம் உள்ளது என்று. ஒரே ஒரு வழக்கு அது புஸ்ஸி ஆனந்த் AB வழக்கிற்கு மட்டும் தான் விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். ஒரு நாள் அவகாசம் கொடுத்த��� அவர் தரப்பு வழக்கரிஞர்கள் வாதம் கேட்டு இருக்கலாமே நீதிமன்றம்?)
விஜயோடு 1000 கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் இப்படி குறுக்கு புத்தியல் நீதிமன்றம் வழியாக என்ற போர்வையில் திமுக ஒரு தரப்பை அழிக்கவோ அவமானப்படுத்தவோ முடியும் என்றால் இது இன்று விஜய்க்கு நாளை நமக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு வெக்கமே இல்லாமல் மீடியா கூட்டம் ஒத்து ஊதுவது.
சீமான் போன்றவர்கள் கூட இந்த நீதிம���்ற நகர்வை ஏற்பது ஆச்சரியாமாக உள்ளது அல்லது எதோ தவறாக உள்ளது.
விஜய் கரூர் நடந்த சம்பவத்திற்கு நானே கடுமையாக எதிர்த்து பேசியுள்ளேன் , அவர் தரப்பு நிர்வாகிகள் தவறை எடுத்து பேசியுள்ளோம். ஆனால் நேற்று நடந்தது ஒரு பெரிய நாடகம்.
விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி..
திமுக நடத்திய நேற்றய நாடகத்தின் formula இதான்:
நீ போய் வழக்கு போடு ,
நீங்க அரசு தரப்பு விளக்கம் கேளுங்க,
நீதிமன்றத்தில் நாள் குறிச்சு சொல்லுங்க ,
அந்த நாள் விஜய் தரப்புக்கு தெரியாது கூடாது,
விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் வரக்கூடாது,
விஜய் தரப்பு எந்த பதிலும் இல்லாமல் நீதிமன்றத்தில் வசனங்கள் பறக்கனும்,
மீடியா நீ எல்லா பக்கமும் செய்தி போட தயாரா இரு ,
Ok start
விஜய்க்கு தலைமை பண்பு ஆரம்பித்து விஜய் வாகனம் வரைக்கும் அனைத்தையும் இழுத்து போட்டு நீதிமன்றம் வழியா பிரச்சாரம் பரப்புவோம்..
இதெல்லாம் வெக்கமா இல்லையா திமுக?
நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா?
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இந்த நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும்.
திமுக ஒரு தீய சக்தி.
இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் வ��வரம் வீடியோவாக வெளியிடப்படும்.
10ரூபா பாலாஜி..
விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன - மாலை 6 மணிக்கு..
@ZurichKotak@Zurich@udaykotak I renewed my motor insurance policy last Nov2024 and until now I have not received the policy document. I have made several calls/emails to support and grievance email ids and received zero response. Its very pathetic service. KGI=015-093-794
That was a stellar performance to bag #Bronze.
The 41 year wait comes to an end. Congratulations to #TeamIndia for winning the 12th #Olympics medal in Men's Hockey. I'm sure, with this win in #Tokyo2020, a new chapter has begun in the history of Indian #Hockey.