என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சையா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
The criteria to claim victory:
#DMK : Should win at-least 118 seats on its own and form the Govt..
#AIADMK : NDA Should win at-least 118 seats and form an alliance Govt..
#TVK : 25% vote share and 10 MLAs minimum..
#NTK : 10% vote share and 1 MLA
#2026TNELECTIONS
எந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதத்தை எவனும் சரியாக கணித்ததில்லை ஏன் என்றால் எங்கள் உழைப்பு அடித்தட்டு மக்கள் இருக்கும் கிராம்புரங்களில் அதிகமாக இருக்கும் இந்த மீடியாகள் நகரங்களை தாண்டி கி��ாமங்களுக்குள் போனது கிடையாது இந்த முறை பலமடங்கு வளர்ச்சி பெறுவோம் @Seeman4TN
காரைக்குடி தொகுதியில் திமுக & அதிமுக சின்னங்கள் இல்��ாததும், திமுக-காங்கிரஸ் & அதிமுக-அமமுக கூட்டணிகள் களத்தில் சரியாக இணக்கமாகாததும், சீமானுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது!
Naam Tamilar Katchi has quietly delivered a solid performance in this Assembly election. If they can sustain their vote share and Seeman wins in Karaikudi, that alone would count as a major victory for them. NTK second-level functionaries are hopeful
#ntk