@CMOTamilnadu@mkstalin
வணக்கம்,
அருகினில் நின்று தலைமுடி வெட்டும் சலூன் கடைகள் திறந்திட அனுமதி...ஆறு அடி இடைவெளி விட்டு புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோக்கள் திறந்திட அனுமதி இல்லை....
ஸ்டுடியோக்கள் திறக்க வழிவகுக்குமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்...
கோரிக்கை: 6
கொரோனா நோயால் உயிரிழந்த மற்றும் வருமானம் இன்றி தற்கொலை செய்துகொண்ட புகைப்பட தொழில் சார்ந்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு ஆவண செய்யவேண்டும்
தமிழக அரசே
6 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிடுக..
#SaveWedding_Photographers#SaveWedding_Videographers