You pathological LIAR.
You are a mere disgrace to the office you hold.
Govt school Children’s for your REELS veri tells what kind of LOSER you are.
Just shows how incompetent you are in the CHAIR.
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
The audocity of these ppl to record minors and broadcast the videos.
Please give this lady a refresher training before she makes another blunder.
The party is doing some good work and these ministers are ruining it.
Last week it was sharath, now its this woman!
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
“ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. @Keerthana4VNR -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
எனவே, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!n
மின்சாரம் கட் செய்து சுமார் 8 மணிநேரம் கழித்து இன்னும் வரவில்லை.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லாத TVK அரசு பல கோடி மக்களை முதியவர்களை குழந்தைகளை அவதிக்குள்ளாக்குகிறார். இவர் தந்தை இது போல் 8 மணி நேரம் கரண்ட் எல்லாம் இருந்தால் ஏற்பாரா? இல்லை நடிகை வீட்டில் கரண்ட் இல்லை என்றால் அது ஏற்குமா?
மக்கள் தினமும் தெருவில் வந்து போராட்டம் நடத்தியும் இந்த எருமை மாடு அரசுக்கு சொரணை இல்லாமல் சுற்றுவது தான் TVK கொடுத்த மாற்றம்.
Dmk yans எல்லா Side mm strong ஆயிட்டு வராங்க.. Insta side mm
Active aa களம் ஆடுறாங்க
Admk, Ntk நீங்க இப்படியே இருந்த அடுத்த election க்கும் கூப்பு தான் 💯
TVK அரசு கைது செய்த மற்றும் ஒரு நபர் சரண் ஜெயராமன் என்பவர் கைதை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்..
இந்த அவமானம் தேவையா விஜய் அரசுக்கு?
சரண் ஜெயராமன் கைதுக்கு ஒரே காரணம் அமைச்சர் சரத் கசக்கியது மாத்திரை இல்லை என சொன்னது தான்.. சரத் மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை கேட்டவர்களை முடக்க துடிப்பது என்ன விதமான தூய சக்தி?
நீதிமன்றம் ஒவ்வொரு கைதின் போது மூஞ்சியில் அடித்தது போல் கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புகிறது... வழக்கை ரத்து செய்கிறது... இதுவே ஆளும் TVK அரசுக்கு அவமானம் இது போதாதென்று வாரம் வாரம் போய் அவமானப்படுகிறது..
நான் ராஜா எனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மமதை தான் வாரம் வாரம் நீதிமன்றத்தில் அவமானப்பட காரணம்.