துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது
எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எளிதாய் முடித்து விட முடியாது.. எங்களது பூர்வ ஜென்ம பந்தம்..உற்ற நண்பன். உயிருடன் கலந்த ஞானி.. எனக்கு உண்மையான ஆன்மிகம் கற்றுக் கொடுத்த புண்ணிய ஜீவன்.. கருகி கதறி அழத்தான் முடியும்..
ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம். @maiamofficial