மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி
திமுக பதவி ஏற்றது - May 7 2021
செ.பாலாஜி பேட்டி - june 21 2021
ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்
ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்
என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...
விஜயை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக, நாம் தமிழரின் முதன்மை ஊடகம் இப்ப அண்ணன் சீமானை விட்டுட்டு உதயநிதிக்கெல்லாம் Fire🔥 விட ஆர்மபித்திருக்கிறார்கள். காலக் கொடுமை. வெறுப்பு அரசியலால் எந்த பயனும் இல்லை.
2021 ~ அம்மா உணவகங்கள் உட்பட அதிமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரும் ~ ஸ்டாலின்.
முதல்வரின் பெருந்தன்மை. மேன்மக்கள் மேன்மக்களே 🔥
2026 ~ திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரும், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு.
அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை திமுகதான் ஆள்கிறது என்று பொருள் 🔥
🥴
#shared
#BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது
வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும்
- அரசாணை வெளியீடு
#SunNews | #TNGovt | #ElectricityBill
DMK ADMK கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க செய்த சதி திட்டம் அம்பலம்.
அந்த சதியில் எங்களையும் இணைய சொல்லி கேட்டு இருக்கிறது DMK..
அடேய் @arivalayam இதெல்லாம் நியாயமா.. 😀😀
அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற திட்டம் திமுகவிடம் இருந்தது தெரிந்த பின்பே மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை மறுத்து வெளியேறியது.
- M.A. Baby ,CPI(M) national General Secretary.
தமிழ் ஊடகங்கள் இதைப் பற்றி பேச மறுப்பது ஏன் 🤔
விஜய் என்கிற திரைக்கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகள்// அந்த விஜய் பிராண்டு செய்தது👇
🟡 12 பெண்கள் (4 பட்டியல் சமூகம்)
🟡 மாற்றுத்திறனாளி
🟡 பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தினர்
🟡 ஆட்டோ ஓட்டுநர்
🟡 30வயது இளைஞர் என எல்லோரையும் MLAஆக மாற்றியிருக்கிறது❤️
@TVKVijayHQ நண்றிணோவ்
#CM annaaa … @actorvijay
You told me “paathukalam”….
Iniku Sonnadhe senjuteenga na 🙌🏻❤️🔥
Historic moment 💥
Never Before Never After
Will always stand by you as ur #ShanthnuBro
Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥