தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது.
Sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு ப��குந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
எப்படி வித்தியாமா செய்தி போடுறான் பாருங்க.. CM கெட்ட பெயர் வர யாரோ முயற்சி பண்றங்களாம்.. இதை நேற்று ரூட் மாபியா பரப்பிட்டு இருந்தானுக.. இப்போ அதே குரலை செய்தி நிறுவனம் என்ற பெயரில் இவன் போடுகிறான்..
போய் என்னனு கேளுங்க..
கடந்த 6 நாட்களாக மொத்த மா நிலத்திலும் கரண்ட் கட் கன்னாபின்னானு இருக்கு.. அது இவனுக்கு தெரியவே தெரியாது என்றால் இவன் செய்தி நிறுவனம் நடத்துவதே வீண். லாட்டரி மாபியா காசுக்கு வாயை வாடகைக்கு விடும் கும்பல் இது.
டேய் அப்படி பார்த்தாளும் நிர்வாகம் பண்ண வக்கு இல்லைனு தாண்டா அர்த்தம்..
Dmk, Admk, Ntk நீங்க silent aa இருங்க மக்கள் வீதில வந்து
போறடுறாங்க எந்த support mm பண்ணாதீங்க..
தற் குறி கிட்ட ஆட்சியை குடுத்தா இப்படி தான் ஆகும் னு மக்கள்க்கு
தெரியட்டும்
BREAKING NEWS from HQ🔥
Any house with no power must stand near the EB box and loudly chant:
💥💥Ulla vantha poweru-de… anna yaaru… THALAPATHY!!💥💥 to get power immediately